Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 10:2 in Tamil

Home Bible Esther Esther 10 Esther 10:2

எஸ்தர் 10:2
வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும் மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

Tamil Indian Revised Version
பலமும் வல்லமையுமான அவனுடைய எல்லா செயல்களும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் மகத்துவமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நாளாகம புத்தகத்தில் எழுதியிருக்கிறது.

Tamil Easy Reading Version
அரசன் அகாஸ்வேரு செய்த அரும்பெரும் செயல்கள் மேதியா மற்றும் பெரிசியா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டன. அந்த வரலாற்றுப் புத்தகங்களில் மொர்தெகாய் செய்தவையும் எழுதப்பட்டன. அரசன் மொர்தெகாயைப் பெரிய மனிதனாக்கினான்.

Thiru Viviliam
அவருடைய ஆற்றலும் வலிமைமிகு செயல்களும், அவர் மொர்தக்காய்க்கு அளித்த மேன்மையின் முழுவிவரமும், மேதியா மற்றும் பாரசீக மன்னர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?

Esther 10:1Esther 10Esther 10:3

King James Version (KJV)
And all the acts of his power and of his might, and the declaration of the greatness of Mordecai, whereunto the king advanced him, are they not written in the book of the chronicles of the kings of Media and Persia?

American Standard Version (ASV)
And all the acts of his power and of his might, and the full account of the greatness of Mordecai, whereunto the king advanced him, are they not written in the book of the chronicles of the kings of Media and Persia?

Bible in Basic English (BBE)
And all his acts of power and his great strength and the full story of the high place which the king gave Mordecai, are they not recorded in the book of the history of the kings of Media and Persia?

Darby English Bible (DBY)
And all the acts of his power and of his might, and the declaration of the greatness of Mordecai, to which the king advanced him, are they not written in the book of the chronicles of the kings of Media and Persia?

Webster’s Bible (WBT)
And all the acts of his power and of his might, and the declaration of the greatness of Mordecai, to which the king advanced him, are they not written in the book of the chronicles of the kings of Media and Persia?

World English Bible (WEB)
All the acts of his power and of his might, and the full account of the greatness of Mordecai, whereunto the king advanced him, aren’t they written in the book of the chronicles of the kings of Media and Persia?

Young’s Literal Translation (YLT)
and all the work of his strength, and his might, and the explanation of the greatness of Mordecai with which the king made him great, are they not written on the book of the Chronicles of Media and Persia?

எஸ்தர் Esther 10:2
வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும் மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
And all the acts of his power and of his might, and the declaration of the greatness of Mordecai, whereunto the king advanced him, are they not written in the book of the chronicles of the kings of Media and Persia?

וְכָלwĕkālveh-HAHL
מַֽעֲשֵׂ֤הmaʿăśēma-uh-SAY
תָקְפּוֹ֙toqpôtoke-POH
וּגְב֣וּרָת֔וֹûgĕbûrātôoo-ɡeh-VOO-ra-TOH
וּפָֽרָשַׁת֙ûpārāšatoo-fa-ra-SHAHT
גְּדֻלַּ֣תgĕdullatɡeh-doo-LAHT
מָרְדֳּכַ֔יmordŏkaymore-doh-HAI
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
גִּדְּל֖וֹgiddĕlôɡee-deh-LOH
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
הֲלוֹאhălôʾhuh-LOH
הֵ֣םhēmhame
כְּתוּבִ֗יםkĕtûbîmkeh-too-VEEM
עַלʿalal
סֵ֙פֶר֙sēperSAY-FER
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
הַיָּמִ֔יםhayyāmîmha-ya-MEEM
לְמַלְכֵ֖יlĕmalkêleh-mahl-HAY
מָדַ֥יmādayma-DAI
וּפָרָֽס׃ûpārāsoo-fa-RAHS

Cross Reference

எஸ்தர் 8:15
அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான்நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.

எஸ்தர் 2:23
அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.

எஸ்தர் 9:4
மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

எஸ்தர் 6:1
அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.

1 இராஜாக்கள் 11:41
சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

1 இராஜாக்கள் 14:19
யெரொபெயாம் யுத்தம்பண்ணினதும் ஆண்டதுமான அவனுடைய மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

1 இராஜாக்கள் 22:39
ஆகாபின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின தந்த அரமனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

சங்கீதம் 18:35
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது, உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

தானியேல் 2:48
பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.


Tags வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும் ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும் மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது
Esther 10:2 in Tamil Concordance Esther 10:2 in Tamil Interlinear Esther 10:2 in Tamil Image