Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 28:24 in Tamil

Home Bible Job Job 28 Job 28:24

யோபு 28:24
அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.

Tamil Indian Revised Version
அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.

Tamil Easy Reading Version
பூமியின் இறுதிப் பகுதிகளையும் தேவனால் பார்க்க முடிகிறது. வானின் கீழுள்ள எல்லாவற்றையும் தேவன் பார்க்கிறார்.

Thiru Viviliam
⁽ஏனெனில், வையகத்தின் எல்லை வரை␢ அவர் காண்கின்றார்;␢ வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.⁾

Job 28:23Job 28Job 28:25

King James Version (KJV)
For he looketh to the ends of the earth, and seeth under the whole heaven;

American Standard Version (ASV)
For he looketh to the ends of the earth, And seeth under the whole heaven;

Bible in Basic English (BBE)
For his eyes go to the ends of the earth, and he sees everything under heaven.

Darby English Bible (DBY)
For he looketh to the ends of the earth, he seeth under the whole heaven.

Webster’s Bible (WBT)
For he looketh to the ends of the earth, and seeth under the whole heaven;

World English Bible (WEB)
For he looks to the ends of the earth, And sees under the whole sky.

Young’s Literal Translation (YLT)
For He to the ends of the earth doth look, Under the whole heavens He doth see,

யோபு Job 28:24
அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
For he looketh to the ends of the earth, and seeth under the whole heaven;

כִּיkee
ה֭וּאhûʾhoo
לִקְצוֹתliqṣôtleek-TSOTE
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
יַבִּ֑יטyabbîṭya-BEET
תַּ֖חַתtaḥatTA-haht
כָּלkālkahl
הַשָּׁמַ֣יִםhaššāmayimha-sha-MA-yeem
יִרְאֶֽה׃yirʾeyeer-EH

Cross Reference

நீதிமொழிகள் 15:3
கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.

சகரியா 4:10
அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.

2 நாளாகமம் 16:9
தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் புத்தியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

சங்கீதம் 33:13
கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:6
அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.


Tags அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்
Job 28:24 in Tamil Concordance Job 28:24 in Tamil Interlinear Job 28:24 in Tamil Image