சங்கீதம் 78:52
தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
Tamil Indian Revised Version
தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
Tamil Easy Reading Version
அப்போது தேவன் இஸ்ரவேலரை ஒரு மேய்ப்பனைப்போல் வழிநடத்தினார். அவர் தமது ஜனங்களை மந்தைகளைப் போல் பாலைவனத்தினூடே வழிநடத்திச் சென்றார்.
Thiru Viviliam
⁽அவர்தம் மக்களை ஆடுகளென␢ வெளிக்கொணர்ந்தார்;␢ பாலைநிலத்தில் அவர்களுக்கு␢ மந்தையென வழி காட்டினார்.⁾
King James Version (KJV)
But made his own people to go forth like sheep, and guided them in the wilderness like a flock.
American Standard Version (ASV)
But he led forth his own people like sheep, And guided them in the wilderness like a flock.
Bible in Basic English (BBE)
But he took his people out like sheep, guiding them in the waste land like a flock.
Darby English Bible (DBY)
And he made his own people to go forth like sheep, and guided them in the wilderness like a flock;
Webster’s Bible (WBT)
But made his own people to go forth like sheep, and guided them in the wilderness like a flock.
World English Bible (WEB)
But he led forth his own people like sheep, And guided them in the wilderness like a flock.
Young’s Literal Translation (YLT)
And causeth His people to journey as a flock, And guideth them as a drove in a wilderness,
சங்கீதம் Psalm 78:52
தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
But made his own people to go forth like sheep, and guided them in the wilderness like a flock.
| וַיַּסַּ֣ע | wayyassaʿ | va-ya-SA | |
| כַּצֹּ֣אן | kaṣṣōn | ka-TSONE | |
| עַמּ֑וֹ | ʿammô | AH-moh | |
| וַֽיְנַהֲגֵ֥ם | waynahăgēm | va-na-huh-ɡAME | |
| כַּ֝עֵ֗דֶר | kaʿēder | KA-A-der | |
| בַּמִּדְבָּֽר׃ | bammidbār | ba-meed-BAHR |
Cross Reference
சங்கீதம் 77:20
மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.
நெகேமியா 9:12
நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.
யோவான் 10:11
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
லுூக்கா 15:4
உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைககளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
எசேக்கியேல் 34:11
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.
எரேமியா 23:2
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 63:11
ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறிவரப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?
ஏசாயா 40:11
மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.
சங்கீதம் 105:37
அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.
சங்கீதம் 100:3
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.
சங்கீதம் 95:7
அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
Tags தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்
Psalm 78:52 in Tamil Concordance Psalm 78:52 in Tamil Interlinear Psalm 78:52 in Tamil Image