Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 118:28 in Tamil

Home Bible Psalm Psalm 118 Psalm 118:28

சங்கீதம் 118:28
நீர் என்தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.

Tamil Indian Revised Version
நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன். நான் உம்மைத் துதிக்கிறேன்.

Thiru Viviliam
⁽என் இறைவன் நீரே!␢ உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்;␢ என் கடவுளே!␢ உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.⁾

Psalm 118:27Psalm 118Psalm 118:29

King James Version (KJV)
Thou art my God, and I will praise thee: thou art my God, I will exalt thee.

American Standard Version (ASV)
Thou art my God, and I will give thanks unto thee: Thou art my God, I will exalt thee.

Bible in Basic English (BBE)
You are my God, and I will give you praise; my God, and I will give honour to your name.

Darby English Bible (DBY)
Thou art my ùGod, and I will give thee thanks; my God, I will exalt thee.

World English Bible (WEB)
You are my God, and I will give thanks to you. You are my God, I will exalt you.

Young’s Literal Translation (YLT)
My God Thou `art’, and I confess Thee, My God, I exalt Thee.

சங்கீதம் Psalm 118:28
நீர் என்தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
Thou art my God, and I will praise thee: thou art my God, I will exalt thee.

אֵלִ֣יʾēlîay-LEE
אַתָּ֣הʾattâah-TA
וְאוֹדֶ֑ךָּwĕʾôdekkāveh-oh-DEH-ka
אֱ֝לֹהַ֗יʾĕlōhayA-loh-HAI
אֲרוֹמְמֶֽךָּ׃ʾărômĕmekkāuh-roh-meh-MEH-ka

Cross Reference

யாத்திராகமம் 15:2
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;

ஏசாயா 25:1
கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.

சங்கீதம் 145:1
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.

சங்கீதம் 146:2
நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

ஏசாயா 12:2
இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

ஏசாயா 25:9
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.


Tags நீர் என்தேவன் நான் உம்மைத் துதிப்பேன் நீர் என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன்
Psalm 118:28 in Tamil Concordance Psalm 118:28 in Tamil Interlinear Psalm 118:28 in Tamil Image