ஏசாயா 28:19
அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.
Tamil Indian Revised Version
அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின பட்டயத்திற்கும், நாணேற்றின வில்லுக்கும், போரின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் வாள்களுக்கும், வில்லுகளுக்கும் தப்பி ஓடுகிறார்கள். அந்த வாள்கள் அழிக்கத் தயாராயிருந்தன. அந்த வில்லுகள் எய்யப்பட தயாராயிருந்தன. கடினமான போரிலிருந்து அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
Thiru Viviliam
⁽ஏனெனில், வாள்களுக்குத் தப்பி␢ அவர்கள் ஓடுகின்றார்கள்;␢ உருவிய வாளுக்கும்,␢ நாணேற்றிய வில்லுக்கும்␢ போரின் கடுமைக்கும் அஞ்சி␢ ஓடுகின்றார்கள்.⁾⒫
King James Version (KJV)
For they fled from the swords, from the drawn sword, and from the bent bow, and from the grievousness of war.
American Standard Version (ASV)
For they fled away from the swords, from the drawn sword, and from the bent bow, and from the grievousness of war.
Bible in Basic English (BBE)
For they are in flight from the sharp sword, and the bent bow, and from the trouble of war.
Darby English Bible (DBY)
For they flee from the swords, from the drawn sword, and from the bent bow, and from the grievousness of war.
World English Bible (WEB)
For they fled away from the swords, from the drawn sword, and from the bent bow, and from the heat of battle.
Young’s Literal Translation (YLT)
For from the face of destructions they fled, From the face of a stretched-out sword, And from the face of a trodden bow, And from the face of the grievousness of battle.
ஏசாயா Isaiah 21:15
அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின கட்கத்துக்கும் நாணேற்றின வில்லுக்கும், யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
For they fled from the swords, from the drawn sword, and from the bent bow, and from the grievousness of war.
For | כִּֽי | kî | kee |
they fled | מִפְּנֵ֥י | mippĕnê | mee-peh-NAY |
from | חֲרָב֖וֹת | ḥărābôt | huh-ra-VOTE |
swords, the | נָדָ֑דוּ | nādādû | na-DA-doo |
from | מִפְּנֵ֣י׀ | mippĕnê | mee-peh-NAY |
the drawn | חֶ֣רֶב | ḥereb | HEH-rev |
sword, | נְטוּשָׁ֗ה | nĕṭûšâ | neh-too-SHA |
from and | וּמִפְּנֵי֙ | ûmippĕnēy | oo-mee-peh-NAY |
the bent | קֶ֣שֶׁת | qešet | KEH-shet |
bow, | דְּרוּכָ֔ה | dĕrûkâ | deh-roo-HA |
from and | וּמִפְּנֵ֖י | ûmippĕnê | oo-mee-peh-NAY |
the grievousness | כֹּ֥בֶד | kōbed | KOH-ved |
of war. | מִלְחָמָֽה׃ | milḥāmâ | meel-ha-MA |
ஏசாயா 28:19 in English
Tags அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம் அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும் அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்
Isaiah 28:19 in Tamil Concordance Isaiah 28:19 in Tamil Interlinear Isaiah 28:19 in Tamil Image
Read Full Chapter : Isaiah 28