Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 29:4 in Tamil

Home Bible Isaiah Isaiah 29 Isaiah 29:4

ஏசாயா 29:4
அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் அஞ்சனம் பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகு சென்று உரைக்கும்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாக மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் குறிசொல்கிறவனுடைய சத்தத்தைப்போல் தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகுசென்று உரைக்கும்.

Tamil Easy Reading Version
நீ தோற்கடிக்கப்பட்டுத் தரையில் வீழ்த்தப்பட்டாய். இப்பொழுது ஒரு ஆவியின் சத்தத்தைப்போல உனது சத்தம் தரையிலிருந்து எழும்புவதை நான் கேட்கிறேன்”.

Thiru Viviliam
⁽தாழ்த்தப்பட்ட நீ தரையிலிருந்து பேசுவாய்;␢ நலிந்த உன் குரல்␢ புழுதியிலிருந்து எழும்பும்;␢ உன் குரல்,␢ இறந்தவன் ஆவியின் ஒலிபோல,␢ மண்ணிலிருந்து வெளிவரும்;,␢ உன் பேச்சு␢ புழுதிக்குள்ளிலிருந்து முணுமுணுக்கும்.⁾

Isaiah 29:3Isaiah 29Isaiah 29:5

King James Version (KJV)
And thou shalt be brought down, and shalt speak out of the ground, and thy speech shall be low out of the dust, and thy voice shall be, as of one that hath a familiar spirit, out of the ground, and thy speech shall whisper out of the dust.

American Standard Version (ASV)
And thou shalt be brought down, and shalt speak out of the ground, and thy speech shall be low out of the dust; and thy voice shall be as of one that hath a familiar spirit, out of the ground, and thy speech shall whisper out of the dust.

Bible in Basic English (BBE)
And you will be made low, and your voice will come out of the earth, and your words will be low out of the dust; and your voice will come out of the earth like that of a spirit, making bird-like noises out of the dust.

Darby English Bible (DBY)
And thou shalt be brought low, thou shalt speak out of the ground, and thy speech shall come low out of the dust, and thy voice shall be as of one that hath a familiar spirit, out of the ground, and thy speech shall whisper out of the dust.

World English Bible (WEB)
You shall be brought down, and shall speak out of the ground, and your speech shall be low out of the dust; and your voice shall be as of one who has a familiar spirit, out of the ground, and your speech shall whisper out of the dust.

Young’s Literal Translation (YLT)
And thou hast been low, From the earth thou speakest, And from the dust makest thy saying low, And thy voice hath been from the earth, As one having a familiar spirit, And from the dust thy saying whisperest,

ஏசாயா Isaiah 29:4
அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் அஞ்சனம் பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகு சென்று உரைக்கும்.
And thou shalt be brought down, and shalt speak out of the ground, and thy speech shall be low out of the dust, and thy voice shall be, as of one that hath a familiar spirit, out of the ground, and thy speech shall whisper out of the dust.

וְשָׁפַלְתְּ֙wĕšāpalĕtveh-sha-fa-let
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
תְּדַבֵּ֔רִיtĕdabbērîteh-da-BAY-ree
וּמֵֽעָפָ֖רûmēʿāpāroo-may-ah-FAHR
תִּשַּׁ֣חtiššaḥtee-SHAHK
אִמְרָתֵ֑ךְʾimrātēkeem-ra-TAKE
וְֽ֠הָיָהwĕhāyâVEH-ha-ya
כְּא֤וֹבkĕʾôbkeh-OVE
מֵאֶ֙רֶץ֙mēʾereṣmay-EH-RETS
קוֹלֵ֔ךְqôlēkkoh-LAKE
וּמֵעָפָ֖רûmēʿāpāroo-may-ah-FAHR
אִמְרָתֵ֥ךְʾimrātēkeem-ra-TAKE
תְּצַפְצֵֽף׃tĕṣapṣēpteh-tsahf-TSAFE

Cross Reference

ஏசாயா 8:19
அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?

சங்கீதம் 44:25
எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.

ஏசாயா 2:11
நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.

ஏசாயா 3:8
ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாகத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.

ஏசாயா 51:23
உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.

புலம்பல் 1:9
அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.


Tags அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய் உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு உன் சத்தம் அஞ்சனம் பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல தரையிலிருந்து முணுமுணுத்து உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகு சென்று உரைக்கும்
Isaiah 29:4 in Tamil Concordance Isaiah 29:4 in Tamil Interlinear Isaiah 29:4 in Tamil Image