Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 11:22 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 11 Jeremiah 11:22

எரேமியா 11:22
இதோ, இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்; அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள்.

Tamil Indian Revised Version
இதோ, இதற்காக உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தால் இறப்பார்கள்; அவர்கள் மகன்களும் அவர்கள் மகள்களும் பஞ்சத்தால் இறப்பார்கள்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “ஆனதோத்திலுள்ள மனிதர்களை நான் விரைவில் தண்டிப்பேன். அவர்களின் இளைஞர்கள் போரில் மரிப்பார்கள். அவர்களது மகன்களும் மகள்களும் பசியில் மரிப்பார்கள்.

Thiru Viviliam
படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன். இளைஞர்கள் வாளால் மடிவர்; புதல்வர், புதல்வியர் பஞ்சத்தால் அழிவர்.

Jeremiah 11:21Jeremiah 11Jeremiah 11:23

King James Version (KJV)
Therefore thus saith the LORD of hosts, Behold, I will punish them: the young men shall die by the sword; their sons and their daughters shall die by famine:

American Standard Version (ASV)
therefore thus saith Jehovah of hosts, Behold, I will punish them: the young men shall die by the sword; their sons and their daughters shall die by famine;

Bible in Basic English (BBE)
So the Lord of armies has said, See, I will send punishment on them: the young men will be put to the sword; their sons and their daughters will come to death through need of food:

Darby English Bible (DBY)
— therefore thus saith Jehovah of hosts: Behold, I punish them: the young men shall die by the sword; their sons and their daughters shall die by famine;

World English Bible (WEB)
therefore thus says Yahweh of hosts, Behold, I will punish them: the young men shall die by the sword; their sons and their daughters shall die by famine;

Young’s Literal Translation (YLT)
Therefore, thus said Jehovah of Hosts: `Lo, I am seeing after them, The chosen ones die by sword, Their sons and their daughters die by famine,

எரேமியா Jeremiah 11:22
இதோ, இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்; அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள்.
Therefore thus saith the LORD of hosts, Behold, I will punish them: the young men shall die by the sword; their sons and their daughters shall die by famine:

לָכֵ֗ןlākēnla-HANE
כֹּ֤הkoh
אָמַר֙ʾāmarah-MAHR
יְהוָ֣הyĕhwâyeh-VA
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
הִנְנִ֥יhinnîheen-NEE
פֹקֵ֖דpōqēdfoh-KADE
עֲלֵיהֶ֑םʿălêhemuh-lay-HEM
הַבַּֽחוּרִים֙habbaḥûrîmha-ba-hoo-REEM
יָמֻ֣תוּyāmutûya-MOO-too
בַחֶ֔רֶבbaḥerebva-HEH-rev
בְּנֵיהֶם֙bĕnêhembeh-nay-HEM
וּבְנ֣וֹתֵיהֶ֔םûbĕnôtêhemoo-veh-NOH-tay-HEM
יָמֻ֖תוּyāmutûya-MOO-too
בָּרָעָֽב׃bārāʿābba-ra-AV

Cross Reference

எரேமியா 18:21
ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலைசெய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள்.

2 நாளாகமம் 36:17
ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

எரேமியா 9:21
வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.

புலம்பல் 2:21
இளைஞனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் பட்டயத்தால் விழுந்தார்கள்; உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.

1 தெசலோனிக்கேயர் 2:15
அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,


Tags இதோ இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன் இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள் அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள்
Jeremiah 11:22 in Tamil Concordance Jeremiah 11:22 in Tamil Interlinear Jeremiah 11:22 in Tamil Image