Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 22:30 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 22 Jeremiah 22:30

எரேமியா 22:30
இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
இந்த மனிதன் சந்ததியில்லாதவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப்போவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “யோயாக்கீன் பற்றி இதனை எழுதிக்கொள்ளுங்கள். ‘அவன் இனிமேல் குழந்தைகளே இல்லாதவன். யோயாக்கீன் இனி வாழ்நாள் முழுவதும் கீர்த்தி பெறமாட்டான். தாவீதின் சிங்காசனத்தில் அவனது பிள்ளைகள் எவரும் அமரமாட்டார்கள். அவனது பிள்ளைகள் எவரும் யூதாவை ஆளமாட்டார்கள்.’”

Thiru Viviliam
⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “இந்த ஆள் மகப் பேறற்றவன்;␢ தன் வாழ்நாளில்␢ வெற்றி காணாதவன்” என எழுது.␢ ஏனெனில் அவன் வழி மரபினர்␢ யாரும் வெற்றி அடையமாட்டார்கள்;␢ யாரும் தாவீதின்␢ அரியணையில் வீற்றிருந்து␢ யூதாவின்மேல் ஆட்சி புரிய மாட்டார்கள்.⁾

Jeremiah 22:29Jeremiah 22

King James Version (KJV)
Thus saith the LORD, Write ye this man childless, a man that shall not prosper in his days: for no man of his seed shall prosper, sitting upon the throne of David, and ruling any more in Judah.

American Standard Version (ASV)
Thus saith Jehovah, Write ye this man childless, a man that shall not prosper in his days; for no more shall a man of his seed prosper, sitting upon the throne of David, and ruling in Judah.

Bible in Basic English (BBE)
The Lord has said, Let this man be recorded as having no children, a man who will not do well in all his life: for no man of his seed will do well, seated on the seat of the kingdom of David and ruling again in Judah.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah: Write this man childless, a man that shall not prosper in his days; for no man of his seed shall prosper, sitting upon the throne of David, and ruling any more in Judah.

World English Bible (WEB)
Thus says Yahweh, Write you this man childless, a man who shall not prosper in his days; for no more shall a man of his seed prosper, sitting on the throne of David, and ruling in Judah.

Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah: Write ye this man childless, A man — he doth not prosper in his days, For none of his seed doth prosper, Sitting on the throne of David, And ruling again in Judah!

எரேமியா Jeremiah 22:30
இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Thus saith the LORD, Write ye this man childless, a man that shall not prosper in his days: for no man of his seed shall prosper, sitting upon the throne of David, and ruling any more in Judah.

כֹּ֣ה׀koh
אָמַ֣רʾāmarah-MAHR
יְהוָ֗הyĕhwâyeh-VA
כִּתְב֞וּkitbûkeet-VOO
אֶתʾetet
הָאִ֤ישׁhāʾîšha-EESH
הַזֶּה֙hazzehha-ZEH
עֲרִירִ֔יʿărîrîuh-ree-REE
גֶּ֖בֶרgeberɡEH-ver
לֹאlōʾloh
יִצְלַ֣חyiṣlaḥyeets-LAHK
בְּיָמָ֑יוbĕyāmāywbeh-ya-MAV
כִּי֩kiykee
לֹ֨אlōʾloh
יִצְלַ֜חyiṣlaḥyeets-LAHK
מִזַּרְע֗וֹmizzarʿômee-zahr-OH
אִ֚ישׁʾîšeesh
יֹשֵׁב֙yōšēbyoh-SHAVE
עַלʿalal
כִּסֵּ֣אkissēʾkee-SAY
דָוִ֔דdāwidda-VEED
וּמֹשֵׁ֥לûmōšēloo-moh-SHALE
ע֖וֹדʿôdode
בִּיהוּדָֽה׃bîhûdâbee-hoo-DA

Cross Reference

எரேமியா 36:30
ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து; தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக்கிடக்கும்.

சங்கீதம் 94:20
தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?

லுூக்கா 1:32
அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

1 நாளாகமம் 3:16
யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.

எரேமியா 10:21
மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.

மத்தேயு 1:11
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.


Tags இந்தப் புருஷன் சந்தானமற்றவன் தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள் அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 22:30 in Tamil Concordance Jeremiah 22:30 in Tamil Interlinear Jeremiah 22:30 in Tamil Image