Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 33:4 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 33 Jeremiah 33:4

எரேமியா 33:4
எதிர்க்கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும், இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையுங்குறித்து:

Tamil Indian Revised Version
கோட்டை மதில்களினாலும் பட்டயத்தாலும் இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையும் குறித்து:

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எருசலேமில் உள்ள வீடுகளைப்பற்றியும் யூதாவிலுள்ள அரசர்களின் அரண்மனைகளைப்பற்றியும் கூறுகிறார்: ‘பகைவர்கள் அவ்வீடுகளை இடித்துத் தள்ளுவார்கள். நகரச்சுவர்களில் உயரமான எடுசுவர்களைக் கட்டுவார்கள். பகைவர்கள் வாள்களைப் பயன்படுத்துவார்கள். இந்நகரங்களில் உள்ள ஜனங்களோடு சண்டையிடுவார்கள்.

Thiru Viviliam
முற்றுகைத் தளங்கள், வாள் முதலியவற்றால் தகர்க்கப்பட்டுக் கிடக்கும் இந்நகரின் வீடுகளைக் குறித்தும், யூதா அரசர்களின் அரண்மனைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே;

Jeremiah 33:3Jeremiah 33Jeremiah 33:5

King James Version (KJV)
For thus saith the LORD, the God of Israel, concerning the houses of this city, and concerning the houses of the kings of Judah, which are thrown down by the mounts, and by the sword;

American Standard Version (ASV)
For thus saith Jehovah, the God of Israel, concerning the houses of this city, and concerning the houses of the kings of Judah, which are broken down `to make a defence’ against the mounds and against the sword;

Bible in Basic English (BBE)
For this is what the Lord, the God of Israel, has said about the houses of this town and the houses of the kings of Judah, which have been broken down to make earthworks and …;

Darby English Bible (DBY)
For thus saith Jehovah the God of Israel concerning the houses of this city, and concerning the houses of the kings of Judah, which are thrown down because of the mounds and because of the sword:

World English Bible (WEB)
For thus says Yahweh, the God of Israel, concerning the houses of this city, and concerning the houses of the kings of Judah, which are broken down [to make a defense] against the mounds and against the sword;

Young’s Literal Translation (YLT)
For thus said Jehovah, God of Israel, concerning the houses of this city, and concerning the houses of the kings of Judah, that are broken down for the mounts, and for the tool;

எரேமியா Jeremiah 33:4
எதிர்க்கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும், இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையுங்குறித்து:
For thus saith the LORD, the God of Israel, concerning the houses of this city, and concerning the houses of the kings of Judah, which are thrown down by the mounts, and by the sword;

כִּי֩kiykee
כֹ֨הhoh
אָמַ֤רʾāmarah-MAHR
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
עַלʿalal
בָּתֵּי֙bottēyboh-TAY
הָעִ֣ירhāʿîrha-EER
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
וְעַלwĕʿalveh-AL
בָּתֵּ֖יbottêboh-TAY
מַלְכֵ֣יmalkêmahl-HAY
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
הַנְּתֻצִ֕יםhannĕtuṣîmha-neh-too-TSEEM
אֶלʾelel
הַסֹּלְל֖וֹתhassōlĕlôtha-soh-leh-LOTE
וְאֶלwĕʾelveh-EL
הֶחָֽרֶב׃heḥārebheh-HA-rev

Cross Reference

எரேமியா 32:24
இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளைநோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.

எசேக்கியேல் 4:2
அதற்கு விரோதமாக முற்றிக்கை போட்டு, அதற்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி, அதற்கு விரோதமாக மண்மேடுபோட்டு, அதற்கு விரோதமாக இராணுவங்களை நிறுத்தி, சுற்றிலும் அதற்கு விரோதமாக மதிலிடிக்கும் யந்திரங்களை வை.

ஆபகூக் 1:10
அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.

எசேக்கியேல் 21:22
தலைவரை நியமிக்கிறதற்கும், சங்காரஞ்செய்யும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாய்ச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் யந்திரங்களை வைக்கிறதற்கும, மண்மேடு போடுகிறதற்கும், கொத்தளங்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து நிமித்தம் பார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும்.

எசேக்கியேல் 26:8
அவன் வெளியில் இருக்கிற உன் குமாரத்திகளைப் பட்டயத்தினால்கொன்று, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி உனக்கு விரோதமாக அணைபோட்டு, உனக்கு விரோதமாகக் கேடயங்களை எடுத்து,


Tags எதிர்க்கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும் இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும் யூதா ராஜாக்களின் வீடுகளையுங்குறித்து
Jeremiah 33:4 in Tamil Concordance Jeremiah 33:4 in Tamil Interlinear Jeremiah 33:4 in Tamil Image