எரேமியா 46:22
அவன் பாம்பைபோல சீறிவருவான், இராணுவபலத்தோடே நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடாரிகளோடு அதின்மேல் வருவார்கள்.
Tamil Indian Revised Version
அவன் பாம்பைப்போல் சீறிவருவான், படைபலத்தோடு நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடரிகளோடு அதின்மேல் வருவார்கள்.
Tamil Easy Reading Version
எகிப்து, தப்பிக்க முயலும்போது சுபசத்தமிடுகிற பாம்பைப்போல் உள்ளது. பகைவன் நெருங்கி வந்துக்கொண்டிருக்கிறான். எகிப்தியப் படை தப்பித்து ஓட முயன்றுக்கொண்டிருக்கிறது. எகிப்தைப் பகைவர்கள் கோடரியால் தாக்குவார்கள். அது மரங்களை மனிதர்கள் வெட்டுவது போன்றிருக்கும்.”
Thiru Viviliam
⁽நழுவிச் செல்லும் பாம்பு போன்று␢ அவள் சீறுகின்றாள்;␢ அவள் எதிரிகள் வலிமையோடு␢ அணிவகுத்து வருகின்றார்கள்;␢ மரம் வெட்டிகள் போல் கோடரிகளோடு␢ அவளை எதிர்த்து வருகின்றார்கள்.⁾
King James Version (KJV)
The voice thereof shall go like a serpent; for they shall march with an army, and come against her with axes, as hewers of wood.
American Standard Version (ASV)
The sound thereof shall go like the serpent; for they shall march with an army, and come against her with axes, as hewers of wood.
Bible in Basic English (BBE)
She makes a sound like the hiss of a snake when they come on with strength; they go against her with axes, like wood-cutters.
Darby English Bible (DBY)
Her voice shall go like a serpent’s; for they shall march with an army, and come against her with axes, as hewers of wood.
World English Bible (WEB)
The sound of it shall go like the serpent; for they shall march with an army, and come against her with axes, as wood cutters.
Young’s Literal Translation (YLT)
Its voice as a serpent goeth on, For with a force they go, And with axes they have come in to her, As hewers of trees.
எரேமியா Jeremiah 46:22
அவன் பாம்பைபோல சீறிவருவான், இராணுவபலத்தோடே நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடாரிகளோடு அதின்மேல் வருவார்கள்.
The voice thereof shall go like a serpent; for they shall march with an army, and come against her with axes, as hewers of wood.
| קוֹלָ֖הּ | qôlāh | koh-LA | |
| כַּנָּחָ֣שׁ | kannāḥāš | ka-na-HAHSH | |
| יֵלֵ֑ךְ | yēlēk | yay-LAKE | |
| כִּֽי | kî | kee | |
| בְחַ֣יִל | bĕḥayil | veh-HA-yeel | |
| יֵלֵ֔כוּ | yēlēkû | yay-LAY-hoo | |
| וּבְקַרְדֻּמּוֹת֙ | ûbĕqardummôt | oo-veh-kahr-doo-MOTE | |
| בָּ֣אוּ | bāʾû | BA-oo | |
| לָ֔הּ | lāh | la | |
| כְּחֹטְבֵ֖י | kĕḥōṭĕbê | keh-hoh-teh-VAY | |
| עֵצִֽים׃ | ʿēṣîm | ay-TSEEM |
Cross Reference
ஏசாயா 14:8
தேவதாரு விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும் உன்னிமித்தம் சந்தோஷப்பட்டு, நீ விழுந்துகிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்லுகிறது.
ஏசாயா 29:4
அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் அஞ்சனம் பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகு சென்று உரைக்கும்.
ஏசாயா 10:15
கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.
ஏசாயா 10:33
இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.
ஏசாயா 37:24
உன் ஊழியக்காரரைக்கொண்டு ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,
எரேமியா 51:20
நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.
மீகா 1:8
இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.
மீகா 7:16
புறஜாதிகள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும்.
சகரியா 11:2
தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்ட பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.
Tags அவன் பாம்பைபோல சீறிவருவான் இராணுவபலத்தோடே நடந்து காடுவெட்டிகளைப்போல் கோடாரிகளோடு அதின்மேல் வருவார்கள்
Jeremiah 46:22 in Tamil Concordance Jeremiah 46:22 in Tamil Interlinear Jeremiah 46:22 in Tamil Image