Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 3:41 in Tamil

Home Bible Lamentations Lamentations 3 Lamentations 3:41

புலம்பல் 3:41
நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.

Tamil Indian Revised Version
நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக.

Tamil Easy Reading Version
பரலோகத்தின் தேவனிடம் நமது கைகளோடு இதயத்தையும் ஏறெடுப்போம்.

Thiru Viviliam
⁽விண்ணக இறைவனை நோக்கி␢ நம் இதயத்தையும் கைகளையும் உயர்த்துவோம்!⁾

Lamentations 3:40Lamentations 3Lamentations 3:42

King James Version (KJV)
Let us lift up our heart with our hands unto God in the heavens.

American Standard Version (ASV)
Let us lift up our heart with our hands unto God in the heavens.

Bible in Basic English (BBE)
Lifting up our hearts with our hands to God in the heavens.

Darby English Bible (DBY)
Let us lift up our heart with [our] hands unto ùGod in the heavens.

World English Bible (WEB)
Let us lift up our heart with our hands to God in the heavens.

Young’s Literal Translation (YLT)
We lift up our heart on the hands unto God in the heavens.

புலம்பல் Lamentations 3:41
நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
Let us lift up our heart with our hands unto God in the heavens.

נִשָּׂ֤אniśśāʾnee-SA
לְבָבֵ֙נוּ֙lĕbābēnûleh-va-VAY-NOO
אֶלʾelel
כַּפָּ֔יִםkappāyimka-PA-yeem
אֶלʾelel
אֵ֖לʾēlale
בַּשָּׁמָֽיִם׃baššāmāyimba-sha-MA-yeem

Cross Reference

சங்கீதம் 25:1
கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

சங்கீதம் 28:2
நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.

சங்கீதம் 141:2
என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும் என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.

சங்கீதம் 63:4
என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.

சங்கீதம் 86:4
உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

சங்கீதம் 143:6
என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.)

1 தெசலோனிக்கேயர் 2:8
நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.


Tags நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்
Lamentations 3:41 in Tamil Concordance Lamentations 3:41 in Tamil Interlinear Lamentations 3:41 in Tamil Image