Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 8:8 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 8 Ezekiel 8:8

எசேக்கியேல் 8:8
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.

Tamil Indian Revised Version
அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.

Tamil Easy Reading Version
தேவன் என்னிடம், “மனுபுத்திரனே, சுவற்றில் ஒரு துவாரம் செய்” என்றார். எனவே, நான் சுவற்றில் ஒரு துவாரம் செய்தேன். அங்கே நான் ஒரு கதவைப் பார்த்தேன்.

Thiru Viviliam
அவர் என்னிடம், “மானிடா! சுவரை உடை” என்றார். நான் சுவரை உடைத்தபோது அங்கே ஒரு வாயிற்படி இருந்தது.

Ezekiel 8:7Ezekiel 8Ezekiel 8:9

King James Version (KJV)
Then said he unto me, Son of man, dig now in the wall: and when I had digged in the wall, behold a door.

American Standard Version (ASV)
Then said he unto me, Son of man, dig now in the wall: and when I had digged in the wall, behold, a door.

Bible in Basic English (BBE)
And he said to me, Son of man, make a hole in the wall: and after making a hole in the wall I saw a door.

Darby English Bible (DBY)
And he said unto me, Son of man, dig now through the wall; and I digged through the wall, and behold, a door.

World English Bible (WEB)
Then said he to me, Son of man, dig now in the wall: and when I had dug in the wall, behold, a door.

Young’s Literal Translation (YLT)
and He saith unto me, `Son of man, dig, I pray thee, through the wall;’ and I dig through the wall, and lo, an opening.

எசேக்கியேல் Ezekiel 8:8
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.
Then said he unto me, Son of man, dig now in the wall: and when I had digged in the wall, behold a door.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלַ֔יʾēlayay-LAI
בֶּןbenben
אָדָ֖םʾādāmah-DAHM
חֲתָרḥătārhuh-TAHR
נָ֣אnāʾna
בַקִּ֑ירbaqqîrva-KEER
וָאֶחְתֹּ֣רwāʾeḥtōrva-ek-TORE
בַּקִּ֔ירbaqqîrba-KEER
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
פֶּ֥תַחpetaḥPEH-tahk
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD

Cross Reference

ஏசாயா 29:15
தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ!

யோபு 34:22
அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை.

எரேமியா 2:34
உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.

எரேமியா 23:24
யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 9:2
அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும் அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்;


Tags அவர் என்னை நோக்கி மனுபுத்திரனே நீ சுவரிலே துவாரமிடு என்றார் நான் சுவரிலே துவாரமிட்டபோது இதோ ஒரு வாசல் இருந்தது
Ezekiel 8:8 in Tamil Concordance Ezekiel 8:8 in Tamil Interlinear Ezekiel 8:8 in Tamil Image