எசேக்கியேல் 18:11
இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,
Tamil Indian Revised Version
இவைகளில் ஒன்றுக்கு ஒப்பானதைச் செய்கிறவனுமாக இருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,
Tamil Easy Reading Version
அம்மகன் இத்தீமைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அவன் மலைகளுக்குப் போய் பொய்த் தெய்வங்களுக்கு உணவுக் காணிக்கை தரலாம். அப்பாவியாகிய மகன் அயலான் மனைவியோடு கள்ள உறவு வைத்திருக்கலாம்.
Thiru Viviliam
தந்தை இவற்றுள் எதையும் செய்யாதிருக்க — மகனோ மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்டு, பிறன் மனைவியைக் கறைப்படுத்தி,
King James Version (KJV)
And that doeth not any of those duties, but even hath eaten upon the mountains, and defiled his neighbour’s wife,
American Standard Version (ASV)
and that doeth not any of those `duties’, but even hath eaten upon the mountains, and defiled his neighbor’s wife,
Bible in Basic English (BBE)
Who has taken flesh with the blood as food, and has had connection with his neighbour’s wife,
Darby English Bible (DBY)
and that doeth not any of those [duties], but also hath eaten upon the mountains, and defiled his neighbour’s wife,
World English Bible (WEB)
and who does not any of those [duties], but even has eaten on the mountains, and defiled his neighbor’s wife,
Young’s Literal Translation (YLT)
And he all those hath not done, For even on the mountains he hath eaten, And the wife of his neighbour he hath defiled,
எசேக்கியேல் Ezekiel 18:11
இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,
And that doeth not any of those duties, but even hath eaten upon the mountains, and defiled his neighbour's wife,
| וְה֕וּא | wĕhûʾ | veh-HOO | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| אֵ֖לֶּה | ʾēlle | A-leh | |
| לֹ֣א | lōʾ | loh | |
| עָשָׂ֑ה | ʿāśâ | ah-SA | |
| כִּ֣י | kî | kee | |
| גַ֤ם | gam | ɡahm | |
| אֶל | ʾel | el | |
| הֶֽהָרִים֙ | hehārîm | heh-ha-REEM | |
| אָכַ֔ל | ʾākal | ah-HAHL | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| אֵ֥שֶׁת | ʾēšet | A-shet | |
| רֵעֵ֖הוּ | rēʿēhû | ray-A-hoo | |
| טִמֵּֽא׃ | ṭimmēʾ | tee-MAY |
Cross Reference
1 இராஜாக்கள் 13:8
தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை.
1 யோவான் 3:22
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
யாக்கோபு 2:17
அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
பிலிப்பியர் 4:9
நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.
யோவான் 15:14
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.
யோவான் 13:17
நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
லுூக்கா 11:28
அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
மத்தேயு 7:21
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
எசேக்கியேல் 18:15
மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,
எசேக்கியேல் 18:6
மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,
1 இராஜாக்கள் 13:22
அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:14
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
Tags இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து மலைகளின்மேல் சாப்பிட்டு தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி
Ezekiel 18:11 in Tamil Concordance Ezekiel 18:11 in Tamil Interlinear Ezekiel 18:11 in Tamil Image