Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 37:3 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 37 Ezekiel 37:3

எசேக்கியேல் 37:3
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.

Tamil Indian Revised Version
அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.

Tamil Easy Reading Version
பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கேட்டார்: “மனுபுத்திரனே, இந்த எலும்புகளுக்கு உயிர்வருமா?” நான் சொன்னேன், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, உமக்கு மட்டுமே இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும்.”

Thiru Viviliam
அவர் என்னிடம், “மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெறமுடியுமா?” என்று கேட்டார். நான், “தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே” என்று மறுமொழி அளித்தேன்.

Ezekiel 37:2Ezekiel 37Ezekiel 37:4

King James Version (KJV)
And he said unto me, Son of man, can these bones live? And I answered, O Lord GOD, thou knowest.

American Standard Version (ASV)
And he said unto me, Son of man, can these bones live? And I answered, O Lord Jehovah, thou knowest.

Bible in Basic English (BBE)
And he said to me, Son of man, is it possible for these bones to come to life? And I made answer, and said, It is for you to say, O Lord.

Darby English Bible (DBY)
And he said unto me, Son of man, Shall these bones live? And I said, Lord Jehovah, thou knowest.

World English Bible (WEB)
He said to me, Son of man, can these bones live? I answered, Lord Yahweh, you know.

Young’s Literal Translation (YLT)
And He saith unto me, `Son of man, do these bones live?’ And I say, `O Lord Jehovah, Thou — Thou hast known.’

எசேக்கியேல் Ezekiel 37:3
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.
And he said unto me, Son of man, can these bones live? And I answered, O Lord GOD, thou knowest.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלַ֔יʾēlayay-LAI
בֶּןbenben
אָדָ֕םʾādāmah-DAHM
הֲתִחְיֶ֖ינָהhătiḥyênâhuh-teek-YAY-na
הָעֲצָמ֣וֹתhāʿăṣāmôtha-uh-tsa-MOTE
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
וָאֹמַ֕רwāʾōmarva-oh-MAHR
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
יְהוִ֖הyĕhwiyeh-VEE
אַתָּ֥הʾattâah-TA
יָדָֽעְתָּ׃yādāʿĕttāya-DA-eh-ta

Cross Reference

யோவான் 11:25
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

யோவான் 5:21
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.

உபாகமம் 32:39
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

எபிரெயர் 11:19
தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.

2 கொரிந்தியர் 1:9
நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.

ரோமர் 4:17
அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:8
தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?

1 சாமுவேல் 2:6
கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.

யோவான் 6:5
இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.

உபாகமம் 32:29
அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.


Tags அவர் என்னை நோக்கி மனுபுத்திரனே இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார் அதற்கு நான் கர்த்தராகிய ஆண்டவரே தேவரீர் அதை அறிவீர் என்றேன்
Ezekiel 37:3 in Tamil Concordance Ezekiel 37:3 in Tamil Interlinear Ezekiel 37:3 in Tamil Image