Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 46:17 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 46 Ezekiel 46:17

எசேக்கியேல் 46:17
அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும்.

Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய ஊழியக்காரர்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்திருந்தால், அது விடுதலையின் வருடம்வரை அவனுடையதாக இருந்து, பின்பு திரும்ப அதிபதியினிடம் சேரும்; அதின் சொத்து அவனுடைய மகன்களுக்கே உரியது, அது அவர்களுடையதாக இருக்கும்.

Tamil Easy Reading Version
ஆனால் அவன் தன் அடிமைகளில் ஒருவனுக்குத் தன் நிலத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால் அது விடுதலையடையும் ஆண்டுவரை (யூபிலிவரை) அவனுடையதாக இருக்கும். பிறகு, அது திரும்பவும் அதிபதியின் உடமையாகும். அதிபதி மகன்களுக்கு மட்டுமே அது உரியதாகும். அது அவர்களுடையதாக இருக்கும்.

Thiru Viviliam
ஆனால், தலைவன் தன் உரிமைச் சொத்துக்களிலிருந்து ஒரு பகுதியைத் தன் ஊழியரில் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது “விடுதலை ஆண்டு” வரை அவ்வூழியனுக்குச் சொந்தமாகும். பின்னர் அது தலைவனுக்குச் சேரும். அவனுடைய உரிமைச் சொத்து அவன் புதல்வரையே சாரும்.

Ezekiel 46:16Ezekiel 46Ezekiel 46:18

King James Version (KJV)
But if he give a gift of his inheritance to one of his servants, then it shall be his to the year of liberty; after it shall return to the prince: but his inheritance shall be his sons’ for them.

American Standard Version (ASV)
But if he give of his inheritance a gift to one of his servants, it shall be his to the year of liberty; then it shall return to the prince; but as for his inheritance, it shall be for his sons.

Bible in Basic English (BBE)
And if he gives a part of his heritage to one of his servants, it will be his till the year of making free, and then it will go back to the ruler; for it is his sons’ heritage, and is to be theirs.

Darby English Bible (DBY)
But if he give a gift of his inheritance to one of his servants, it shall be his until the year of liberty; and it shall return to the prince: to his sons alone shall his inheritance remain.

World English Bible (WEB)
But if he give of his inheritance a gift to one of his servants, it shall be his to the year of liberty; then it shall return to the prince; but as for his inheritance, it shall be for his sons.

Young’s Literal Translation (YLT)
And when he giveth a gift out of his inheritance to one of his servants, then it hath been to him till the year of freedom, and it hath turned back to the prince, only the inheritance of his sons is theirs.

எசேக்கியேல் Ezekiel 46:17
அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும்.
But if he give a gift of his inheritance to one of his servants, then it shall be his to the year of liberty; after it shall return to the prince: but his inheritance shall be his sons' for them.

וְכִֽיwĕkîveh-HEE
יִתֵּ֨ןyittēnyee-TANE
מַתָּנָ֜הmattānâma-ta-NA
מִנַּחֲלָת֗וֹminnaḥălātômee-na-huh-la-TOH
לְאַחַד֙lĕʾaḥadleh-ah-HAHD
מֵֽעֲבָדָ֔יוmēʿăbādāywmay-uh-va-DAV
וְהָ֤יְתָהwĕhāyĕtâveh-HA-yeh-ta
לּוֹ֙loh
עַדʿadad
שְׁנַ֣תšĕnatsheh-NAHT
הַדְּר֔וֹרhaddĕrôrha-deh-RORE
וְשָׁבַ֖תwĕšābatveh-sha-VAHT
לַנָּשִׂ֑יאlannāśîʾla-na-SEE
אַ֚ךְʾakak
נַחֲלָת֔וֹnaḥălātôna-huh-la-TOH
בָּנָ֖יוbānāywba-NAV
לָהֶ֥םlāhemla-HEM
תִּהְיֶֽה׃tihyetee-YEH

Cross Reference

லேவியராகமம் 25:10
ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.

மத்தேயு 25:14
அன்றியும் பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்தியை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.

லுூக்கா 19:25
அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.

கலாத்தியர் 4:30
அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.


Tags அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில் அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும் அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது அது அவர்களுடையதாயிருக்கும்
Ezekiel 46:17 in Tamil Concordance Ezekiel 46:17 in Tamil Interlinear Ezekiel 46:17 in Tamil Image