Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jonah 1:8 in Tamil

Home Bible Jonah Jonah 1 Jonah 1:8

யோனா 1:8
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு அவர்கள் யோனவிடம், “உனது குற்றத்தால்தான் எங்களுக்கு இந்த பயங்கரமான துன்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே நீ என்ன செய்திருக்கிறாய் என்று எங்களிடம் சொல். உனது தொழில் என்ன? நீ எங்கிருந்து வருகிறாய்? உனது நாடு எது? உனது மக்கள் யார்?” என்று கேட்டார்கள்.

Thiru Viviliam
சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே, அவர்கள் அவரை நோக்கி, “இப்பொழுது சொல். இந்தப் பெருந்தீங்கு யாரால் வந்தது? உன் வேலை என்ன? எங்கிருந்து வருகிறாய்? உன் நாடு எது? உன் இனம் எது?” என்று கேட்டார்கள்.⒫

Jonah 1:7Jonah 1Jonah 1:9

King James Version (KJV)
Then said they unto him, Tell us, we pray thee, for whose cause this evil is upon us; What is thine occupation? and whence comest thou? what is thy country? and of what people art thou?

American Standard Version (ASV)
Then said they unto him, Tell us, we pray thee, for whose cause this evil is upon us; what is thine occupation? and whence comest thou? what is thy country? and of what people art thou?

Bible in Basic English (BBE)
Then they said to him, Now make clear to us what is your work, and where you come from? what is your country, and who are your people?

Darby English Bible (DBY)
And they said unto him, Tell us, we pray thee, for whose cause this evil is upon us: what is thine occupation? and whence comest thou? what is thy country? and of what people art thou?

World English Bible (WEB)
Then they asked him, “Tell us, please, for whose cause this evil is on us. What is your occupation? Where do you come from? What is your country? Of what people are you?”

Young’s Literal Translation (YLT)
And they say unto him, `Declare to us, we pray thee, on what account this evil `is’ on us? what `is’ thine occupation, and whence comest thou? what `is’ thy country, seeing thou art not of this people?’

யோனா Jonah 1:8
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.
Then said they unto him, Tell us, we pray thee, for whose cause this evil is upon us; What is thine occupation? and whence comest thou? what is thy country? and of what people art thou?

וַיֹּאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אֵלָ֔יוʾēlāyway-LAV
הַגִּידָהhaggîdâha-ɡee-DA
נָּ֣אnāʾna
לָ֔נוּlānûLA-noo
בַּאֲשֶׁ֛רbaʾăšerba-uh-SHER
לְמִיlĕmîleh-MEE
הָרָעָ֥הhārāʿâha-ra-AH
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
לָ֑נוּlānûLA-noo
מַהmama
מְּלַאכְתְּךָ֙mĕlaktĕkāmeh-lahk-teh-HA
וּמֵאַ֣יִןûmēʾayinoo-may-AH-yeen
תָּב֔וֹאtābôʾta-VOH
מָ֣הma
אַרְצֶ֔ךָʾarṣekāar-TSEH-ha
וְאֵֽיwĕʾêveh-A
מִזֶּ֥הmizzemee-ZEH
עַ֖םʿamam
אָֽתָּה׃ʾāttâAH-ta

Cross Reference

ஆதியாகமம் 47:3
பார்வோன் அவனுடைய சகோதரரை நோக்கி: உங்கள் தொழில் என்ன என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி,

1 சாமுவேல் 30:13
தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்து பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.

யோசுவா 7:19
அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைபண்ணி, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு ஒளிக்காதே என்றான்.

1 சாமுவேல் 14:43
அப்பொழுது சவுல் யோனத்தானைப்பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.

யாக்கோபு 5:16
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.


Tags அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும் உன் தொழிலென்ன நீ எங்கேயிருந்து வருகிறாய் உன் தேசம் எது நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்
Jonah 1:8 in Tamil Concordance Jonah 1:8 in Tamil Interlinear Jonah 1:8 in Tamil Image