மீகா 3:10
சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.
Tamil Indian Revised Version
சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுகிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் ஜனங்களைக் கொன்று, சீயோனைக் கட்டுகிறீர்கள். ஜனங்களை ஏமாற்றி எருசலேமைக் கட்டுகிறீர்கள்.
Thiru Viviliam
⁽இரத்தப்பழியால் சீயோனையும்,␢ அநீதியால் எருசலேமையும்␢ கட்டியெழுப்புகின்றீர்கள்.⁾
King James Version (KJV)
They build up Zion with blood, and Jerusalem with iniquity.
American Standard Version (ASV)
They build up Zion with blood, and Jerusalem with iniquity.
Bible in Basic English (BBE)
They are building up Zion with blood, and Jerusalem with evil-doing.
Darby English Bible (DBY)
that build up Zion with blood, and Jerusalem with unrighteousness.
World English Bible (WEB)
They build up Zion with blood, And Jerusalem with iniquity.
Young’s Literal Translation (YLT)
Building up Zion with blood, And Jerusalem with iniquity.
மீகா Micah 3:10
சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.
They build up Zion with blood, and Jerusalem with iniquity.
| בֹּנֶ֥ה | bōne | boh-NEH | |
| צִיּ֖וֹן | ṣiyyôn | TSEE-yone | |
| בְּדָמִ֑ים | bĕdāmîm | beh-da-MEEM | |
| וִירוּשָׁלִַ֖ם | wîrûšālaim | vee-roo-sha-la-EEM | |
| בְּעַוְלָֽה׃ | bĕʿawlâ | beh-av-LA |
Cross Reference
எரேமியா 22:13
தனக்கு விஸ்தாரமான வீட்டையும் காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவானென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,
எசேக்கியேல் 22:25
அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தை விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்.
ஆபகூக் 2:9
தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!
செப்பனியா 3:3
அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
மத்தேயு 27:25
அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
யோவான் 11:50
ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
Tags சீயோனை இரத்தப்பழியினாலும் எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே இதைக் கேளுங்கள்
Micah 3:10 in Tamil Concordance Micah 3:10 in Tamil Interlinear Micah 3:10 in Tamil Image