மாற்கு 4:8
சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.
Tamil Indian Revised Version
சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, உயர்ந்து வளருகிற பயிராகி, ஒன்று முப்பதுமடங்காகவும், ஒன்று அறுபதுமடங்காகவும், ஒன்று நூறுமடங்காகவும் பலன் தந்தது.
Tamil Easy Reading Version
சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. விதைகள் அவற்றில் நன்றாக வளர ஆரம்பித்தன. அவை வளர்ந்து பலன் தர ஆரம்பித்தது. சில செடிகள் முப்பது தானியங்களையும், சில அறுபது தானியங்களையும், சில நூறு தானியங்களையும் தந்தன,”
Thiru Viviliam
ஆனால், இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
King James Version (KJV)
And other fell on good ground, and did yield fruit that sprang up and increased; and brought forth, some thirty, and some sixty, and some an hundred.
American Standard Version (ASV)
And others fell into the good ground, and yielded fruit, growing up and increasing; and brought forth, thirtyfold, and sixtyfold, and a hundredfold.
Bible in Basic English (BBE)
And some, falling on good earth, gave fruit, coming up and increasing, and giving thirty, sixty, and a hundred times as much.
Darby English Bible (DBY)
And another fell into the good ground, and yielded fruit, growing up and increasing; and bore, one thirty, and one sixty, and one a hundred.
World English Bible (WEB)
Others fell into the good ground, and yielded fruit, growing up and increasing. Some brought forth thirty times, some sixty times, and some one hundred times as much.”
Young’s Literal Translation (YLT)
and other fell to the good ground, and was giving fruit, coming up and increasing, and it bare, one thirty-fold, and one sixty, and one an hundred.’
மாற்கு Mark 4:8
சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.
And other fell on good ground, and did yield fruit that sprang up and increased; and brought forth, some thirty, and some sixty, and some an hundred.
And | καὶ | kai | kay |
other | ἄλλο | allo | AL-loh |
fell | ἔπεσεν | epesen | A-pay-sane |
on | εἰς | eis | ees |
τὴν | tēn | tane | |
good | γῆν | gēn | gane |
ground, | τὴν | tēn | tane |
and | καλήν | kalēn | ka-LANE |
did yield | καὶ | kai | kay |
fruit | ἐδίδου | edidou | ay-THEE-thoo |
that sprang up | καρπὸν | karpon | kahr-PONE |
and | ἀναβαίνοντα | anabainonta | ah-na-VAY-none-ta |
increased; | καὶ | kai | kay |
and | αὐξανόντα, | auxanonta | af-ksa-NONE-ta |
brought forth, | καὶ | kai | kay |
some | ἔφερεν | epheren | A-fay-rane |
thirty, | ἓν | hen | ane |
and | τριάκοντα | triakonta | tree-AH-kone-ta |
some | καὶ | kai | kay |
sixty, | ἓν | hen | ane |
and | ἑξήκοντα | hexēkonta | ayks-A-kone-ta |
some | καὶ | kai | kay |
an hundred. | ἓν | hen | ane |
ἑκατόν | hekaton | ake-ah-TONE |
மாற்கு 4:8 in English
Tags சில விதை நல்ல நிலத்தில் விழுந்து ஓங்கிவளருகிற பயிராகி ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன் தந்தது
Mark 4:8 in Tamil Concordance Mark 4:8 in Tamil Interlinear Mark 4:8 in Tamil Image
Read Full Chapter : Mark 4