Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 5:15 in Tamil

Home Bible Luke Luke 5 Luke 5:15

லூக்கா 5:15
அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் இயேசுவைப்பற்றிய செய்தி மிகவும் விரிந்த அளவில் பரவியது. பல மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்பதற்கும், தங்கள் நோய்களினின்று குணமாவதற்கும் வந்தனர்.

Thiru Viviliam
ஆயினும், இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்து கொண்டிருந்தார்கள்.

Luke 5:14Luke 5Luke 5:16

King James Version (KJV)
But so much the more went there a fame abroad of him: and great multitudes came together to hear, and to be healed by him of their infirmities.

American Standard Version (ASV)
But so much the more went abroad the report concerning him: and great multitudes came together to hear, and to be healed of their infirmities.

Bible in Basic English (BBE)
But news of him went out all the more, in every direction, and great numbers of people came together to give hearing to his words and to be made well from their diseases.

Darby English Bible (DBY)
But the report concerning him was spread abroad still more, and great crowds came together to hear, and to be healed from their infirmities.

World English Bible (WEB)
But the report concerning him spread much more, and great multitudes came together to hear, and to be healed by him of their infirmities.

Young’s Literal Translation (YLT)
but the more was the report going abroad concerning him, and great multitudes were coming together to hear, and to be healed by him of their infirmities,

லூக்கா Luke 5:15
அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
But so much the more went there a fame abroad of him: and great multitudes came together to hear, and to be healed by him of their infirmities.

διήρχετοdiērchetothee-ARE-hay-toh
δὲdethay
μᾶλλονmallonMAHL-lone
hooh
λόγοςlogosLOH-gose
περὶperipay-REE
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
συνήρχοντοsynērchontosyoon-ARE-hone-toh
ὄχλοιochloiOH-hloo
πολλοὶpolloipole-LOO
ἀκούεινakoueinah-KOO-een
καὶkaikay
θεραπεύεσθαιtherapeuesthaithay-ra-PAVE-ay-sthay
ὑπ'hypyoop
αὐτοῦ·autouaf-TOO
ἀπὸapoah-POH
τῶνtōntone
ἀσθενειῶνastheneiōnah-sthay-nee-ONE
αὐτῶν·autōnaf-TONE

Cross Reference

மத்தேயு 9:26
இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.

மாற்கு 1:28
அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று.

மத்தேயு 15:30
அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.

யோவான் 6:2
அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்.

லுூக்கா 14:25
பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடήாய் அவர் திரும்பிப்பார்த்Τு:

லுூக்கா 12:1
அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரை ஒருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

மாற்கு 3:7
இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம் விட்டு, கடலோரத்துக்குப் போனார்.

மாற்கு 1:45
அவனோ புறப்பட்டுப் போய்: இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய் பட்டணத்தில் எங்கும் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

மத்தேயு 4:23
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.

நீதிமொழிகள் 15:33
கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.


Tags அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்
Luke 5:15 in Tamil Concordance Luke 5:15 in Tamil Interlinear Luke 5:15 in Tamil Image