Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 11:32 in Tamil

Home Bible Romans Romans 11 Romans 11:32

ரோமர் 11:32
எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

Tamil Indian Revised Version
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

Tamil Easy Reading Version
அனைத்து மக்களும் தேவனுக்குப் பணிய மறுத்திருக்கின்றனர். தேவன் பணியாதவர்களை ஓரிடத்தில் சேர்த்தார். எனவே, அவர் அனைவர் மீதும் இரக்கம் கொள்ள முடியும்.

Thiru Viviliam
ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

Romans 11:31Romans 11Romans 11:33

King James Version (KJV)
For God hath concluded them all in unbelief, that he might have mercy upon all.

American Standard Version (ASV)
For God hath shut up all unto disobedience, that he might have mercy upon all.

Bible in Basic English (BBE)
For God has let them all go against his orders, so that he might have mercy on them all.

Darby English Bible (DBY)
For God hath shut up together all in unbelief, in order that he might shew mercy to all.

World English Bible (WEB)
For God has shut up all to disobedience, that he might have mercy on all.

Young’s Literal Translation (YLT)
for God did shut up together the whole to unbelief, that to the whole He might do kindness.

ரோமர் Romans 11:32
எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.
For God hath concluded them all in unbelief, that he might have mercy upon all.

συνέκλεισενsynekleisensyoon-A-klee-sane
γὰρgargahr
hooh
θεὸςtheosthay-OSE
τοὺςtoustoos
πάνταςpantasPAHN-tahs
εἰςeisees
ἀπείθειανapeitheianah-PEE-thee-an
ἵναhinaEE-na
τοὺςtoustoos
πάνταςpantasPAHN-tahs
ἐλεήσῃeleēsēay-lay-A-say

Cross Reference

ரோமர் 3:9
ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.

கலாத்தியர் 3:22
அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

யோவான் 1:7
அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.

யோவான் 12:32
நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.

ரோமர் 3:22
அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

1 தீமோத்தேயு 2:4
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.


Tags எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்
Romans 11:32 in Tamil Concordance Romans 11:32 in Tamil Interlinear Romans 11:32 in Tamil Image