Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 16:1 in Tamil

Home Bible Romans Romans 16 Romans 16:1

ரோமர் 16:1
கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,

Tamil Indian Revised Version
கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,

Tamil Easy Reading Version
நம்முடைய சகோதரி பெபெயாளைக் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கெங்கிரேயா ஊர் சபையில் அவள் விசேஷ ஊழியக்காரி.

Thiru Viviliam
நம் சகோதரியாகிய பெயிபாவைக் குறித்து நற்சான்று அளிக்க விரும்புகிறேன்; இவர் கெங்கிரேயாவில் இருக்கும் சபையில் திருத்தொண்டராய் இருக்கிறார்.

Title
பவுலின் இறுதி வார்த்தைகள்

Other Title
வாழ்த்துகள்

Romans 16Romans 16:2

King James Version (KJV)
I commend unto you Phebe our sister, which is a servant of the church which is at Cenchrea:

American Standard Version (ASV)
I commend unto you Phoebe our sister, who is a servant of the church that is at Cenchreae:

Bible in Basic English (BBE)
It is my desire to say a good word for Phoebe, who is a servant of the church in Cenchreae:

Darby English Bible (DBY)
But I commend to you Phoebe, our sister, who is minister of the assembly which is in Cenchrea;

World English Bible (WEB)
I commend to you Phoebe, our sister, who is a servant{literally, deacon} of the assembly that is at Cenchreae,

Young’s Literal Translation (YLT)
And I commend you to Phebe our sister — being a ministrant of the assembly that `is’ in Cenchrea —

ரோமர் Romans 16:1
கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,
I commend unto you Phebe our sister, which is a servant of the church which is at Cenchrea:

Συνίστημιsynistēmisyoon-EE-stay-mee
δὲdethay
ὑμῖνhyminyoo-MEEN
ΦοίβηνphoibēnFOO-vane
τὴνtēntane
ἀδελφὴνadelphēnah-thale-FANE
ἡμῶνhēmōnay-MONE
οὖσανousanOO-sahn
διάκονονdiakononthee-AH-koh-none
τῆςtēstase
ἐκκλησίαςekklēsiasake-klay-SEE-as
τῆςtēstase
ἐνenane
Κεγχρεαῖςkenchreaiskayng-hray-ASE

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:18
பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.

2 கொரிந்தியர் 3:1
எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ?

மத்தேயு 12:50
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

மாற்கு 10:30
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லுூக்கா 8:3
ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.

1 தீமோத்தேயு 5:2
முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து, புத்திசொல்லு.

1 தீமோத்தேயு 5:9
அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி,

யாக்கோபு 2:15
ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,

1 பேதுரு 1:22
ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;


Tags கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு
Romans 16:1 in Tamil Concordance Romans 16:1 in Tamil Interlinear Romans 16:1 in Tamil Image