Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Vaazhvin Yekkamae - எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2

எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2
என்னுடையவரே நான் உம்முடையவளே-2
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்

எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே-2
அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே-2
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்

என் தேவைகளெல்லாம் அறிந்தவரே
என் இதயம் புரிந்தவரே
முடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலே
உம்மை மகிழ செய்யவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்

Enthan Vaazhvin Yekkamae Lyrics in English

Enthan vaalvin aekkamae unthan siththam seyvathae-2 ennutaiyavarae naan ummutaiyavalae-2 en ethirkaalam um kaikalil thanthaen en Yesuvae en ethirkaalam um kaikalil thanthaen enakkaaka neer vaiththulla thittangal periyathae-2 avai naan arinthukolla unthan aavi pothumae-2 en ethirkaalam um kaikalil thanthaen en Yesuvae en ethirkaalam um kaikalil thanthaen en thaevaikalellaam arinthavarae en ithayam purinthavarae mutiveduppaen enthan vaalvilae ummai makila seyyavae en ethirkaalam um kaikalil thanthaen en Yesuvae en ethirkaalam um kaikalil thanthaen

PowerPoint Presentation Slides for the song Enthan Vaazhvin Yekkamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Vaazhvin Yekkamae – எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2 PPT
Enthan Vaazhvin Yekkamae PPT

எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் இயேசுவே எந்தன் உந்தன் வாழ்வின் ஏக்கமே சித்தம் செய்வதே என்னுடையவரே உம்முடையவளே எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே அறிந்துகொள்ள தமிழ்