Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Nallavar Avar Kirubai - கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2

பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே

1. கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்
பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால்
அபிஷேகத்தால் நம்மை நிறப்பிடுவார்
மகிமையினால் நம்மை மூடிடுவார்

பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே

2. அந்நியபாஷைகள் தந்திடுவார்
அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார்
வரங்களினால் நம்மை நிறப்பிடுவார்
ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார்

பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே

Karthar Nallavar Avar Kirubai Lyrics in English

Karththar nallavar avar kirupai entumullathae – 2 Paralokam thiranthidum naeram thaeva makimai irangiduthae 1. Karththarai thuthiththu sthoththariththaal Parisuththa sthalaththil naam kootinaal apishaekaththaal nammai nirappiduvaar makimaiyinaal nammai moodiduvaar Paralokam thiranthidum naeram thaeva makimai irangiduthae Karththar nallavar avar kirupai entumullathae 2. Anniyapaashaikal thanthiduvaar akkini apishaekam oottiduvaar varangalinaal nammai nirappiduvaar aayuthamaay nammai maattiduvaar Paralokam thiranthidum naeram thaeva makimai irangiduthae Karththar nallavar avar kirupai entumullathae

PowerPoint Presentation Slides for the song Karthar Nallavar Avar Kirubai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Nallavar Avar Kirubai – கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே PPT
Karthar Nallavar Avar Kirubai PPT

Karthar Nallavar Avar Kirubai Song Meaning

The Lord is good and his grace is everlasting – 2

Time to open the heavens
May God's glory descend

1. Praise and praise the Lord
If we gather in the holy place
He will anoint us with anointing
He will cover us with glory

Time to open the heavens
May God's glory descend
The Lord is good and gracious

2. He speaks in tongues
Agni will pour abishekam
He will shower us with blessings
He will turn us into weapons

Time to open the heavens
May God's glory descend
The Lord is good and gracious

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம்மை நல்லவர் கிருபை என்றுமுள்ளதே பரலோகம் திறந்திடும் நேரம்தேவ மகிமை இறங்கிடுதேகர்த்தர் கர்த்தர் இறங்கிடுதே கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்பரிசுத்த ஸ்தலத்தில் கூடினால்அபிஷேகத்தால் நிறப்பிடுவார்மகிமையினால் மூடிடுவார் தமிழ்