Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Seitha Nanmaikal - கர்த்தர் செய்த நன்மைகளை

கர்த்தர் செய்த நன்மைகளை
நித்தமும் நித்தமும் நினைக்கிறேன்
அவர் செய்த அதிசயம்
எண்ணி முடியாதே – 2
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா – 4

1. சபையே துதியுங்கள்
ஒரு சேனையாய் எழும்புங்கள் – 2
நம் தேசம் நம் கரத்திலே
சகலத்தையும்
திருப்பிக்கொள்வோம் – 2
(அல்லேலுயா)

2. தம்புரோடும் நடனத்தோடும்
கர்த்தரைத் துதியுங்கள் – 2
எக்காள சத்தத் தொனியோடே
எதிரியை துரத்திவோம் -2
(அல்லேலுயா)

3. பாதையெல்லாம் பாதுகாத்த
இயேசுவை துதியுங்கள் – 2
தம் கைகலில் நம்மை சுமந்தாரே
சொல்லுவோம் செய்த நன்மையை – 2
(அல்லேலுயா)

Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை Lyrics in English

Karththar seytha nanmaikalai niththamum niththamum ninaikkiraேn avar seytha athisayam ennnni mutiyaathae – 2 allaeluyaa allaeluyaa allaeluyaa allaeluyaa – 4 1. Sabaiyae thuthiyungal oru senaiyaay elumpungal – 2 nam thaesam nam karaththilae sakalaththaiyum thiruppikkolvom – 2 (allaeluyaa) 2. Thampurodum nadanaththodum karththaraith thuthiyungal – 2 ekkaala saththath thoniyotae ethiriyai thuraththivom -2 (allaeluyaa) 3. Paathaiyellaam paathukaaththa Yesuvai thuthiyungal – 2 tham kaikalil nammai sumanthaarae solluvom seytha nanmaiyai – 2 (allaeluyaa)

PowerPoint Presentation Slides for the song Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை PPT
Karthar Seitha Nanmaikal PPT

அல்லேலுயா செய்த துதியுங்கள் நித்தமும் நம் கர்த்தர் நன்மைகளை நினைக்கிறேன் அதிசயம் எண்ணி முடியாதே சபையே சேனையாய் எழும்புங்கள் தேசம் கரத்திலே சகலத்தையும் திருப்பிக்கொள்வோம் தம்புரோடும் தமிழ்