🏠 Lyrics Chords Bible

Aaviyae Ennilae Ootidumae - ஆவியே என்னிலே

ஆவியே என்னிலே

ஆவியே என்னிலே ஊற்றிடுமே
புது அபிஷேகத்தை – (2)
வாஞ்சிக்கிறேன்
நேசிக்கிறேன்
சுவாசிக்கிறேன்
அபிஷேகத்தை – (2)

1. நேற்றைய பெற்ற அபிஷேகமல்ல
கடந்த நாளில் பெற்றதுமல்ல – 2
புதிய நாளில் புதிய அபிஷேகம்
வாஞ்சிக்கிறேன்

2. பெந்தேகோஸ்தே நாளிலே
இறங்கின பரிசுத்த ஆவியே
வானங்கள் திறந்ததே
அபிஷேகம் இறங்கவே (2)
வாஞ்சிக்கிறேன்

3. வாலிபர் தரிசனம் காணவே
மூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே
இயேசுகிறிஸ்துவில்
இறங்கின அபிஷேகம் -2
வாஞ்சிக்கிறேன்

4. சாபங்கள் எல்லாம் மறைந்ததே
வியாதிகள் எல்லாம் சுகமானதே
கட்டுகள் அறுந்ததே
நீர் தந்த அபிஷேகத்தால் – 2
வாஞ்சிக்கிறேன்.

Aaviyae Ennilae Ootidumae - ஆவியே என்னிலே Lyrics in English

Aaviyae ennilae oottidumae Puthu apishaekaththai – (2) Vaanjikkiraேn Naesikkiraேn Suvaasikkiraேn Apishaekaththai – (2) 1. Naettaைya petta apishaekamalla Kadantha naalil pettathumalla – 2 Puthiya naalil puthiya apishaekam Vaanjikkiraேn 2. Penthaekosthae naalilae Irangina Parisuththa aaviyae Vaanangal thiranthathae Apishaekam irangavae (2) Vaanjikkiraேn 3. Vaalipar tharisanam kaanavae Moopparkal soppanam paarkkavae YesuKristhuvil Irangina apishaekam -2 Vaanjikkiraேn 4. Saapangal ellaam marainthathae Viyaathikal ellaam sukamaanathae Kattukal araுnthathae Neer thantha apishaekaththaal – 2 Vaanjikkiraேn.

PowerPoint Presentation Slides for the song Aaviyae Ennilae Ootidumae - ஆவியே என்னிலே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaviyae Ennilae Ootidumae - ஆவியே என்னிலே PPT Aaviyae Ennilae Ootidumae PPT

ஆவியே என்னிலே ஊற்றிடுமே Aaviyae ennilae oottidumae புது அபிஷேகத்தை – (2) Puthu apishaekaththai – (2) வாஞ்சிக்கிறேன் Vaanjikkiraேn நேசிக்கிறேன் Naesikkiraேn சுவாசிக்கிறேன் Suvaasikkiraேn அபிஷேகத்தை – (2) Apishaekaththai – (2) 1. நேற்றைய பெற்ற அபிஷேகமல்ல 1. Naettaைya petta apishaekamalla கடந்த நாளில் பெற்றதுமல்ல – 2 Kadantha naalil pettathumalla – 2 புதிய நாளில் புதிய அபிஷேகம் Puthiya naalil puthiya apishaekam வாஞ்சிக்கிறேன் Vaanjikkiraேn 2. பெந்தேகோஸ்தே நாளிலே 2. Penthaekosthae naalilae இறங்கின பரிசுத்த ஆவியே Irangina Parisuththa aaviyae வானங்கள் திறந்ததே Vaanangal thiranthathae அபிஷேகம் இறங்கவே (2) Apishaekam irangavae (2) வாஞ்சிக்கிறேன் Vaanjikkiraேn 3. வாலிபர் தரிசனம் காணவே 3. Vaalipar tharisanam kaanavae மூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே Moopparkal soppanam paarkkavae இயேசுகிறிஸ்துவில் YesuKristhuvil இறங்கின அபிஷேகம் -2 Irangina apishaekam -2 வாஞ்சிக்கிறேன் Vaanjikkiraேn 4. சாபங்கள் எல்லாம் மறைந்ததே 4. Saapangal ellaam marainthathae வியாதிகள் எல்லாம் சுகமானதே Viyaathikal ellaam sukamaanathae கட்டுகள் அறுந்ததே Kattukal araுnthathae நீர் தந்த அபிஷேகத்தால் – 2 Neer thantha apishaekaththaal – 2 வாஞ்சிக்கிறேன். Vaanjikkiraேn.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar