Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kadaisi Kaalam Nanbane - கடைசி காலம் நெருங்கிற்றே

கடைசி காலம் நெருங்கிற்றே
கர்த்தரின் வருகை சமீபமே
கொடிய நாட்கள் கண்முன்னே
கொலை வெறிகளும் நித்தமுமே-2

நண்பனே நண்பனே உன் நிலை
யாதென உணர்வடையாயோ-2

கள்ள போதகமும் கரடு முரடும்
காலூன்றி விட்ட இக்காலத்திலே
கொள்ளை லாபங்களும் கொடூர செயலும்
கோலோச்சும் உலகிலே-2

நண்பனே நண்பனே உன் நிலை
யாதென உணர்வடையாயோ-2

வஞ்சனை ஏமாற்று வளர்ந்துவிட்டது
வாழ்வின் நிலையோ தளர்ந்து விட்டது
லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது
நாளெல்லாம் நிம்மதி தொலைந்து விட்டது-2

நண்பனே நண்பனே உன் நிலை
யாதென உணர்வடையாயோ-2

சினிமா உலகும் சிற்றின்ப பெருக்கும்
சீரழித்திடும் வாழ்க்கை நிலைகளை
எரி நரகம் கொண்டு சேர்க்கும்
ஏற்ற நியாயத்தீர்ப்புக்கு பின்னால்-2

நண்பனே நண்பனே உன் நிலை
யாதென உணர்வடையாயோ-2

Kadaisi Kaalam -Nanbane கடைசி காலம் நெருங்கிற்றே Lyrics in English

Kataisi kaalam nerungitte
Karththarin varukai sameepamae
Kotiya naatkal kannmunnae
Kolai verikalum niththamumae-2

Nannpanae nannpanae un nilai
Yaathena unarvataiyaayo-2

Kalla pothakamum karadu muradum
Kaaloonti vitta ikkaalaththilae
Kollai laapangalum kotoora seyalum
Kolochchum ulakilae-2

Nannpanae nannpanae un nilai
Yaathena unarvataiyaayo-2

Vanjanai aemaattaு valarnthuvittathu
Vaalvin nilaiyo thalarnthu vittathu
Lanjamum oolalum perukivittathu
Naalellaam nimmathi tholainthu vittathu-2

Nannpanae nannpanae un nilai
Yaathena unarvataiyaayo-2

Sinimaa ulakum sittinpa perukkum
Seeraliththidum vaalkkai nilaikalai
Eri narakam konndu serkkum
Aetta niyaayaththeerppukku pinnaal-2

Nannpanae nannpanae un nilai
Yaathena unarvataiyaayo-2

PowerPoint Presentation Slides for the song Kadaisi Kaalam -Nanbane கடைசி காலம் நெருங்கிற்றே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadaisi Kaalam Nanbane – கடைசி காலம் நெருங்கிற்றே PPT
Kadaisi Kaalam Nanbane PPT

நண்பனே நிலை யாதென உணர்வடையாயோ விட்டது கடைசி காலம் நெருங்கிற்றே கர்த்தரின் வருகை சமீபமே கொடிய நாட்கள் கண்முன்னே கொலை வெறிகளும் நித்தமுமே கள்ள போதகமும் தமிழ்