கடைசி காலம் நெருங்கிற்றே
கர்த்தரின் வருகை சமீபமே
கொடிய நாட்கள் கண்முன்னே
கொலை வெறிகளும் நித்தமுமே-2
நண்பனே நண்பனே உன் நிலை
யாதென உணர்வடையாயோ-2
கள்ள போதகமும் கரடு முரடும்
காலூன்றி விட்ட இக்காலத்திலே
கொள்ளை லாபங்களும் கொடூர செயலும்
கோலோச்சும் உலகிலே-2
நண்பனே நண்பனே உன் நிலை
யாதென உணர்வடையாயோ-2
வஞ்சனை ஏமாற்று வளர்ந்துவிட்டது
வாழ்வின் நிலையோ தளர்ந்து விட்டது
லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது
நாளெல்லாம் நிம்மதி தொலைந்து விட்டது-2
நண்பனே நண்பனே உன் நிலை
யாதென உணர்வடையாயோ-2
சினிமா உலகும் சிற்றின்ப பெருக்கும்
சீரழித்திடும் வாழ்க்கை நிலைகளை
எரி நரகம் கொண்டு சேர்க்கும்
ஏற்ற நியாயத்தீர்ப்புக்கு பின்னால்-2
நண்பனே நண்பனே உன் நிலை
யாதென உணர்வடையாயோ-2
Kadaisi Kaalam -Nanbane கடைசி காலம் நெருங்கிற்றே Lyrics in English
Kataisi kaalam nerungitte karththarin varukai sameepamae kotiya naatkal kannmunnae kolai verikalum niththamumae-2 nannpanae nannpanae un nilai yaathena unarvataiyaayo-2 kalla pothakamum karadu muradum kaaloonti vitta ikkaalaththilae kollai laapangalum kotoora seyalum kolochchum ulakilae-2 nannpanae nannpanae un nilai yaathena unarvataiyaayo-2 vanjanai aemaattaு valarnthuvittathu vaalvin nilaiyo thalarnthu vittathu lanjamum oolalum perukivittathu naalellaam nimmathi tholainthu vittathu-2 nannpanae nannpanae un nilai yaathena unarvataiyaayo-2 sinimaa ulakum sittinpa perukkum seeraliththidum vaalkkai nilaikalai eri narakam konndu serkkum aetta niyaayaththeerppukku pinnaal-2 nannpanae nannpanae un nilai yaathena unarvataiyaayo-2
PowerPoint Presentation Slides for the song Kadaisi Kaalam -Nanbane கடைசி காலம் நெருங்கிற்றே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கடைசி காலம் நெருங்கிற்றே PPT
Kadaisi Kaalam Nanbane PPT

