கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
ஆபத்து நாளில் என் அபயமுமாவார்
அல்லேலூயா அல்லேலூயா 4
வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
பாதாளக் கட்டுகள் கழன்று போனது
பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே
சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே
Karthar En Nambikkai Thurugamaanavar Lyrics in English
Karththar en nampikkai thurukamaanavar kanmalai kottaைyum iratchippumaanavar ataikkalam pukalidam kaedakam entar aapaththu naalil en apayamumaavaar Alleluya Alleluya 4 vaanam asainthathu poomi athirnthathu paathaalak kattukal kalantu ponathu paarthalaththin raajan uyirththelunthaarae Karththar Karththar entu poomi mulanguthae samuththiraththin mael athikaaramutaiyavar sannithi pirakaaraththin akkiniyaanavar singaanam entumaay veettirukkavae siluvaiyil mariththu uyirththelunthaarae
PowerPoint Presentation Slides for the song Karthar En Nambikkai Thurugamaanavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Nambikkai Thurugamaanavar – கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர் PPT
Karthar En Nambikkai Thurugamaanavar PPT
Karthar En Nambikkai Thurugamaanavar Song Meaning
The Lord is my trust
Kanmalai Fort is also a salvation
He said Refuge Refuge Shield
He is my refuge in the day of danger
Hallelujah Hallelujah 4
The sky shook and the earth shook
The basement bandages came off
The Raja of Barthalam resurrected
Let the earth shout that the Lord is the Lord
Lord over the sea
He is the fire of Sannidhi prakaram
It should have been called Singhanam
He died on the cross and rose again
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கர்த்தர் அல்லேலூயா பூமி உயிர்த்தெழுந்தாரே நம்பிக்கை துருகமானவர் கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர் அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார் ஆபத்து நாளில் அபயமுமாவார் வானம் அசைந்தது அதிர்ந்தது தமிழ்
