Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Agilathaiyum Aagayathayum - அகிலத்தையும் ஆகாயத்தையும்

அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே

ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சர்வ வல்லவரே கனமகிமைக்கு
பாத்திரரே ஆகாதது என்று
ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை

Agilathaiyum Aagayathayum Lyrics in English

Akilaththaiyum aakaayaththaiyum unthan valla paraakkiramaththaalae aanndavarae neer sirushtiththeerae unthan nalla karaththinaalae aakaathathu ontumillai ummaal aakaathathu ontumillai sarva vallavarae kanamakimaikku paaththirarae aakaathathu entu aethumillai ummaal aakaathathu ontumillai

PowerPoint Presentation Slides for the song Agilathaiyum Aagayathayum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Agilathaiyum Aagayathayum – அகிலத்தையும் ஆகாயத்தையும் PPT
Agilathaiyum Aagayathayum PPT

ஆகாதது ஒன்றுமில்லை உந்தன் உம்மால் அகிலத்தையும் ஆகாயத்தையும் வல்ல பராக்கிரமத்தாலே ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே நல்ல கரத்தினாலே சர்வ வல்லவரே கனமகிமைக்கு பாத்திரரே ஏதுமில்லை தமிழ்