Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அகிலத்தையும் ஆகாயத்தையும்

அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே

ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சர்வ வல்லவரே கனமகிமைக்கு
பாத்திரரே ஆகாதது என்று
ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை

Agilathaiyum Aagayathayum Lyrics in English

Akilaththaiyum aakaayaththaiyum
Unthan valla paraakkiramaththaalae
Aanndavarae neer sirushtiththeerae
Unthan nalla karaththinaalae

Aakaathathu ontumillai ummaal
Aakaathathu ontumillai
Sarva vallavarae kanamakimaikku
Paaththirarae aakaathathu entu
Aethumillai ummaal
Aakaathathu ontumillai

PowerPoint Presentation Slides for the song Agilathaiyum Aagayathayum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அகிலத்தையும் ஆகாயத்தையும் PPT
Agilathaiyum Aagayathayum PPT

ஆகாதது ஒன்றுமில்லை உந்தன் உம்மால் அகிலத்தையும் ஆகாயத்தையும் வல்ல பராக்கிரமத்தாலே ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே நல்ல கரத்தினாலே சர்வ வல்லவரே கனமகிமைக்கு பாத்திரரே ஏதுமில்லை English