Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thulluthaiyaa Um Naamam Solla Solla - துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல

துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா
 
1.   அன்பு பெருகுதையா – என்
      அப்பாவின் நிழல்தனிலே
     அபிஷேகம் வளருதையா
       எபிநேசர் பார்வையிலே
 
2.   உள்ளங்கள் மகிழுதையா
      உம்மோடு இருக்கையிலே
      பள்ளங்கள் நிரம்புதையா
      பாடி துதிக்கையிலே
 
3.   நம்பிக்கை வளருதையா
      நாதா உம் பாதத்திலே
      நன்மைகள் பெருகுதையா
      நாள்தோறும் துதிக்கையிலே
 
4.   நோய்கள் நீங்குதையா – உம்மை
      நோக்கிப் பார்க்கையிலே
      பேய்கள் அலறுதையா
      பெரியவர் நாமத்திலே
 
5.   கண்ணீர்கள் மறையுதையா
     கர்த்தர் உம் சமூகத்திலே
     காயங்கள் ஆறுதையா
     கருத்தோடு துதிக்கையிலே

Thulluthaiyaa Um Naamam Solla Solla Lyrics in English

Thulluthaiyaa um naamam solla solla thuthiththu thuthiththu thinam makilnthu makilnthu manam thulluthaiyaa   1.   anpu perukuthaiyaa – en       appaavin nilalthanilae      apishaekam valaruthaiyaa        epinaesar paarvaiyilae   2.   ullangal makiluthaiyaa       ummodu irukkaiyilae       pallangal niramputhaiyaa       paati thuthikkaiyilae   3.   nampikkai valaruthaiyaa       naathaa um paathaththilae       nanmaikal perukuthaiyaa       naalthoraுm thuthikkaiyilae   4.   Nnoykal neenguthaiyaa – ummai       Nnokkip paarkkaiyilae       paeykal alaraுthaiyaa       periyavar naamaththilae   5.   kannnneerkal maraiyuthaiyaa      Karththar um samookaththilae      kaayangal aaraுthaiyaa      karuththodu thuthikkaiyilae

PowerPoint Presentation Slides for the song Thulluthaiyaa Um Naamam Solla Solla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thulluthaiyaa Um Naamam Solla Solla – துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல PPT
Thulluthaiyaa Um Naamam Solla Solla PPT

உம் துதிக்கையிலே துள்ளுதையா பெருகுதையா வளருதையா நாமம் சொல்ல சொல்லதுதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்துமனம் அன்பு அப்பாவின் நிழல்தனிலே அபிஷேகம் எபிநேசர் பார்வையிலே உள்ளங்கள் தமிழ்