Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Soervaana Aaviyai Neekkum - சோர்வான ஆவியை நீக்கும்

சோர்வான ஆவியை நீக்கும்
 
1. சோர்வான ஆவியை அகற்றும்
    கண்ணீரின் மத்தியில் வாரும்
    அப்பா வேண்டுகிறேன் – 2       இயேசுவே
 
     இயேசுவே – 3
     எல்லாம் எனக்கு நீரே
 
2. ஊழிய பாதயில் எனக்கு
   விசுவாசிகளாலே நெருக்கம்
   ஏன் இந்த ஊழியம் எனக்கு
   உமக்காகத்தானே ஐயா – 2     இயேசுவே
 
3. காத்திருத்து பெலன் பெறுவேன்
   கழுகு போல பறப்பேன்
   காகத்தின் வம்சம் நான் அல்ல
   சிங்கத்தின் குட்டி நானே – 2     இயேசுவே
 
4. வீடும் வாசலும் இல்லை
   உற்றார் உறவினர் தொல்லை
   எங்கே ஓடுவேன் நான்
   உமது சமூகத்திற்கே – 2        இயேசுவே
 
5. இரவெல்லாம் உறக்கமே இல்லை
   வியாதியால் மனக்கவலை
   தாங்குவேர் யாருமே இல்லை
   நீரே பார்த்துக் கொள்வீர் – 2     இயேசுவே

Soervaana Aaviyai Neekkum Lyrics in English

Sorvaana aaviyai neekkum   1. Sorvaana aaviyai akattaுm     kannnneerin maththiyil vaarum     appaa vaenndukiraேn – 2       Yesuvae        Yesuvae – 3      ellaam enakku neerae   2. Ooliya paathayil enakku    visuvaasikalaalae nerukkam    aen intha ooliyam enakku    umakkaakaththaanae aiyaa – 2     Yesuvae   3. Kaaththiruththu pelan peraுvaen    kaluku pola parappaen    kaakaththin vamsam naan alla    singaththin kutti naanae – 2     Yesuvae   4. Veedum vaasalum illai    uttaாr uravinar thollai    engae oduvaen naan    umathu samookaththirkae – 2        Yesuvae   5. Iravellaam urakkamae illai    viyaathiyaal manakkavalai    thaanguvaer yaarumae illai    neerae paarththuk kolveer – 2     Yesuvae

PowerPoint Presentation Slides for the song Soervaana Aaviyai Neekkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Soervaana Aaviyai Neekkum – சோர்வான ஆவியை நீக்கும் PPT
Soervaana Aaviyai Neekkum PPT

இயேசுவே இல்லை சோர்வான ஆவியை நீரே நீக்கும் அகற்றும் கண்ணீரின் மத்தியில் வாரும் அப்பா வேண்டுகிறேன் ஊழிய பாதயில் விசுவாசிகளாலே நெருக்கம் ஊழியம் உமக்காகத்தானே ஐயா தமிழ்