Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சோர்வான ஆவியை நீக்கும்

சோர்வான ஆவியை நீக்கும்
 
1. சோர்வான ஆவியை அகற்றும்
    கண்ணீரின் மத்தியில் வாரும்
    அப்பா வேண்டுகிறேன் – 2       இயேசுவே
 
     இயேசுவே – 3
     எல்லாம் எனக்கு நீரே
 
2. ஊழிய பாதயில் எனக்கு
   விசுவாசிகளாலே நெருக்கம்
   ஏன் இந்த ஊழியம் எனக்கு
   உமக்காகத்தானே ஐயா – 2     இயேசுவே
 
3. காத்திருத்து பெலன் பெறுவேன்
   கழுகு போல பறப்பேன்
   காகத்தின் வம்சம் நான் அல்ல
   சிங்கத்தின் குட்டி நானே – 2     இயேசுவே
 
4. வீடும் வாசலும் இல்லை
   உற்றார் உறவினர் தொல்லை
   எங்கே ஓடுவேன் நான்
   உமது சமூகத்திற்கே – 2        இயேசுவே
 
5. இரவெல்லாம் உறக்கமே இல்லை
   வியாதியால் மனக்கவலை
   தாங்குவேர் யாருமே இல்லை
   நீரே பார்த்துக் கொள்வீர் – 2     இயேசுவே

Soervaana Aaviyai Neekkum Lyrics in English

Sorvaana aaviyai neekkum
 
1. Sorvaana aaviyai akattaுm
    kannnneerin maththiyil vaarum
    appaa vaenndukiraேn – 2       Yesuvae
 
     Yesuvae – 3
     ellaam enakku neerae
 
2. Ooliya paathayil enakku
   visuvaasikalaalae nerukkam
   aen intha ooliyam enakku
   umakkaakaththaanae aiyaa – 2     Yesuvae
 
3. Kaaththiruththu pelan peraுvaen
   kaluku pola parappaen
   kaakaththin vamsam naan alla
   singaththin kutti naanae – 2     Yesuvae
 
4. Veedum vaasalum illai
   uttaாr uravinar thollai
   engae oduvaen naan
   umathu samookaththirkae – 2        Yesuvae
 
5. Iravellaam urakkamae illai
   viyaathiyaal manakkavalai
   thaanguvaer yaarumae illai
   neerae paarththuk kolveer – 2     Yesuvae

PowerPoint Presentation Slides for the song Soervaana Aaviyai Neekkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சோர்வான ஆவியை நீக்கும் PPT
Soervaana Aaviyai Neekkum PPT

இயேசுவே இல்லை சோர்வான ஆவியை நீரே நீக்கும் அகற்றும் கண்ணீரின் மத்தியில் வாரும் அப்பா வேண்டுகிறேன் ஊழிய பாதயில் விசுவாசிகளாலே நெருக்கம் ஊழியம் உமக்காகத்தானே ஐயா English