Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kithiyoen Veeramaay Ezhunthaan - உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ

உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ
     
1. கிதியோன் வீரமாய் எழுந்தான் – அல்லேலூயா
கோத்திரத்திற்காக எழுந்தான் – அல்லேலூயா
பாத்திரம்  தீவட்டி எக்காளம் – அல்லேலூயா
முன்னூறு பேர் கூட்டம்
 
வென்றனர்! வென்றனர்! கர்த்தர் சேனை வென்றனர்
ஜெயித்தார் இயேசுவே அவரே என்றும் ஜெயிப்பார்

 
2. பட்டயப் பழக்கம் அறியான் – அல்லேலூயா
ஜெபிக்க மட்டுமே அறிவான் – அல்லேலூயா
பெற்றான் கிதியோன் பட்டயம் – அல்லேலூயா
கர்த்தருடைய பட்டயம்

3. கர்த்தரின் பட்டயம் பெற்றால் இன்றே நீயே
கிதியோன் போலவே மாறுவாய் – உண்மை இதுவே
கிறிஸ்து இராஜாவின் யுத்தமே – தூய தூய
ஆவியால் மட்டும் ஆகுமே

4. அன்பின் இயேசுவே  இராஜாவே – ஏழை எனக்கே
பெலனும் ஒளியும் அருளும் – வேண்டுகின்றேனே
எண் திசையிலும் இருளை – உம்மால் எதிர்த்து
பெறுவேன் நீதிக் கிரீடமே

5. சிலுவை வீரரே எழும்பும் – அல்லேலூயா
சிலுவை போராட்டம் துவங்கும் அல்லேலூயா
உலகின் திசைகள் எங்குமே – அல்லேலூயா
செல்லுவோம் அனுப்புவோமே!

Kithiyoen Veeramaay Ezhunthaan Lyrics in English

Unakku irukkira intha pelaththotae po       1. Kithiyon veeramaay elunthaan – Alleluya koththiraththirkaaka elunthaan – Alleluya paaththiram  theevatti ekkaalam – Alleluya munnooraு paer koottam   ventanar! Ventanar! Karththar senai ventanar jeyiththaar Yesuvae avarae entum jeyippaar   2. Pattayap palakkam ariyaan – Alleluya jepikka mattumae arivaan – Alleluya pettaாn kithiyon pattayam – Alleluya karththarutaiya pattayam 3. Karththarin pattayam pettaாl inte neeyae kithiyon polavae maaraுvaay – unnmai ithuvae Kristhu iraajaavin yuththamae – thooya thooya aaviyaal mattum aakumae 4. Anpin Yesuvae  iraajaavae – aelai enakkae pelanum oliyum arulum – vaenndukintenae enn thisaiyilum irulai – ummaal ethirththu peraுvaen neethik kireedamae 5. Siluvai veerarae elumpum – Alleluya siluvai poraattam thuvangum Alleluya ulakin thisaikal engumae – Alleluya selluvom anuppuvomae!

PowerPoint Presentation Slides for the song Kithiyoen Veeramaay Ezhunthaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kithiyoen Veeramaay Ezhunthaan – உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ PPT
Kithiyoen Veeramaay Ezhunthaan PPT

பட்டயம் கிதியோன் எழுந்தான் வென்றனர் இயேசுவே உனக்கு இருக்கிற பெலத்தோடே போ வீரமாய் அல்லேலூயாகோத்திரத்திற்காக அல்லேலூயாபாத்திரம் தீவட்டி எக்காளம் அல்லேலூயாமுன்னூறு கூட்டம் கர்த்தர் சேனை வென்றனர்ஜெயித்தார் தமிழ்