Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ

உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ
     
1. கிதியோன் வீரமாய் எழுந்தான் – அல்லேலூயா
கோத்திரத்திற்காக எழுந்தான் – அல்லேலூயா
பாத்திரம்  தீவட்டி எக்காளம் – அல்லேலூயா
முன்னூறு பேர் கூட்டம்
 
வென்றனர்! வென்றனர்! கர்த்தர் சேனை வென்றனர்
ஜெயித்தார் இயேசுவே அவரே என்றும் ஜெயிப்பார்

 
2. பட்டயப் பழக்கம் அறியான் – அல்லேலூயா
ஜெபிக்க மட்டுமே அறிவான் – அல்லேலூயா
பெற்றான் கிதியோன் பட்டயம் – அல்லேலூயா
கர்த்தருடைய பட்டயம்

3. கர்த்தரின் பட்டயம் பெற்றால் இன்றே நீயே
கிதியோன் போலவே மாறுவாய் – உண்மை இதுவே
கிறிஸ்து இராஜாவின் யுத்தமே – தூய தூய
ஆவியால் மட்டும் ஆகுமே

4. அன்பின் இயேசுவே  இராஜாவே – ஏழை எனக்கே
பெலனும் ஒளியும் அருளும் – வேண்டுகின்றேனே
எண் திசையிலும் இருளை – உம்மால் எதிர்த்து
பெறுவேன் நீதிக் கிரீடமே

5. சிலுவை வீரரே எழும்பும் – அல்லேலூயா
சிலுவை போராட்டம் துவங்கும் அல்லேலூயா
உலகின் திசைகள் எங்குமே – அல்லேலூயா
செல்லுவோம் அனுப்புவோமே!

Kithiyoen Veeramaay Ezhunthaan Lyrics in English

Unakku irukkira intha pelaththotae po
     
1. Kithiyon veeramaay elunthaan – Alleluya
Koththiraththirkaaka elunthaan – Alleluya
Paaththiram  theevatti ekkaalam – Alleluya
Munnooraு paer koottam
 
Ventanar! Ventanar! Karththar senai ventanar
Jeyiththaar Yesuvae avarae entum jeyippaar

 
2. Pattayap palakkam ariyaan – Alleluya
Jepikka mattumae arivaan – Alleluya
Pettaாn kithiyon pattayam – Alleluya
Karththarutaiya pattayam

3. Karththarin pattayam pettaாl inte neeyae
Kithiyon polavae maaraுvaay – unnmai ithuvae
Kristhu iraajaavin yuththamae – thooya thooya
Aaviyaal mattum aakumae

4. Anpin Yesuvae  iraajaavae – aelai enakkae
Pelanum oliyum arulum – vaenndukintenae
Enn thisaiyilum irulai – ummaal ethirththu
Peraுvaen neethik kireedamae

5. Siluvai veerarae elumpum – Alleluya
Siluvai poraattam thuvangum Alleluya
Ulakin thisaikal engumae – Alleluya
Selluvom anuppuvomae!

PowerPoint Presentation Slides for the song Kithiyoen Veeramaay Ezhunthaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ PPT
Kithiyoen Veeramaay Ezhunthaan PPT

பட்டயம் கிதியோன் எழுந்தான் வென்றனர் இயேசுவே உனக்கு இருக்கிற பெலத்தோடே போ வீரமாய் அல்லேலூயாகோத்திரத்திற்காக அல்லேலூயாபாத்திரம் தீவட்டி எக்காளம் அல்லேலூயாமுன்னூறு கூட்டம் கர்த்தர் சேனை வென்றனர்ஜெயித்தார் English