Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanthai Siru Paalanae - தந்தை தன் சிறு பாலனை

1 தந்தை தன் சிறு பாலனை
கையேந்தி தாங்குவான்;
சீராட்டப் பெற்ற பாலகன்
அபாயம் நினையான்.

2 அவ்வாறே என்னை, தந்தையே,
காப்பாற்றித் தாங்குவீர்;
என் பலவீனம் நீங்கவும்
கையேந்தி வருவீர்.

3 மாதாவின் நேச மடியில்
சாய்ந்தாடும் குழந்தை
தாயாரின் முகம் பார்க்கையில்
மறக்கும் கிலேசத்தை.

4 அவ்வாறே, நேச ரசஷகா
உம் அருள் முகத்தை
நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர்
என் விசுவாசத்தை.

5 தாய் தந்தைப் பக்கம் பாலரை
உட்கார வைக்குங்கால்,
சந்தோஷித்துள்ளம் களிப்பார்
பெற்றோரின் அன்பினால்.

6 அவ்வாறே திருப்பாதத்தில்
ஆனந்தம் அடைந்தேன்;
மென்மேலும் அருள் நாதரே
பேரன்பை ருசிப்பேன்.

Thanthai Siru Paalanae – தந்தை தன் சிறு பாலனை Lyrics in English

1 thanthai than siraு paalanai kaiyaenthi thaanguvaan; seeraattap petta paalakan apaayam ninaiyaan. 2 avvaaraே ennai, thanthaiyae, kaappaattith thaanguveer; en palaveenam neengavum kaiyaenthi varuveer. 3 maathaavin naesa matiyil saaynthaadum kulanthai thaayaarin mukam paarkkaiyil marakkum kilaesaththai. 4 avvaaraே, naesa rasashakaa um arul mukaththai naan paarkka, sthiramaakkuveer en visuvaasaththai. 5 thaay thanthaip pakkam paalarai utkaara vaikkungaal, santhoshiththullam kalippaar pettaோrin anpinaal. 6 avvaaraே thiruppaathaththil aanantham atainthaen; menmaelum arul naatharae paeranpai rusippaen.

PowerPoint Presentation Slides for the song Thanthai Siru Paalanae – தந்தை தன் சிறு பாலனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthai Siru Paalanae – தந்தை தன் சிறு பாலனை PPT
Thanthai Siru Paalanae PPT

அவ்வாறே கையேந்தி நேச அருள் தந்தை பாலனை தாங்குவான் சீராட்டப் பெற்ற பாலகன் அபாயம் நினையான் என்னை தந்தையே காப்பாற்றித் தாங்குவீர் பலவீனம் நீங்கவும் வருவீர் தமிழ்