1 தந்தை தன் சிறு பாலனை
கையேந்தி தாங்குவான்;
சீராட்டப் பெற்ற பாலகன்
அபாயம் நினையான்.
2 அவ்வாறே என்னை, தந்தையே,
காப்பாற்றித் தாங்குவீர்;
என் பலவீனம் நீங்கவும்
கையேந்தி வருவீர்.
3 மாதாவின் நேச மடியில்
சாய்ந்தாடும் குழந்தை
தாயாரின் முகம் பார்க்கையில்
மறக்கும் கிலேசத்தை.
4 அவ்வாறே, நேச ரசஷகா
உம் அருள் முகத்தை
நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர்
என் விசுவாசத்தை.
5 தாய் தந்தைப் பக்கம் பாலரை
உட்கார வைக்குங்கால்,
சந்தோஷித்துள்ளம் களிப்பார்
பெற்றோரின் அன்பினால்.
6 அவ்வாறே திருப்பாதத்தில்
ஆனந்தம் அடைந்தேன்;
மென்மேலும் அருள் நாதரே
பேரன்பை ருசிப்பேன்.
Thanthai Siru Paalanae – தந்தை தன் சிறு பாலனை Lyrics in English
1 thanthai than siraு paalanai
Kaiyaenthi thaanguvaan;
Seeraattap petta paalakan
Apaayam ninaiyaan.
2 avvaaraே ennai, thanthaiyae,
Kaappaattith thaanguveer;
En palaveenam neengavum
Kaiyaenthi varuveer.
3 maathaavin naesa matiyil
Saaynthaadum kulanthai
Thaayaarin mukam paarkkaiyil
Marakkum kilaesaththai.
4 avvaaraே, naesa rasashakaa
Um arul mukaththai
Naan paarkka, sthiramaakkuveer
En visuvaasaththai.
5 thaay thanthaip pakkam paalarai
Utkaara vaikkungaal,
Santhoshiththullam kalippaar
Pettaோrin anpinaal.
6 avvaaraே thiruppaathaththil
Aanantham atainthaen;
Menmaelum arul naatharae
Paeranpai rusippaen.
PowerPoint Presentation Slides for the song Thanthai Siru Paalanae – தந்தை தன் சிறு பாலனை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தந்தை தன் சிறு பாலனை PPT
Thanthai Siru Paalanae PPT

