Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unakaaga Pirandhaar - உனக்காக பிறந்தார்

உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவாய் உலகில்-2

1.வானம் எங்கும் வீதியினில்
வலம் வரும் வெண்ணிலவே
வல்லவரின் புகழ் பாடவே
வான் உலகில் வந்துதித்தார்-2-உனக்காக

2.சுழன்று வரும் சூரியனே
சுற்றி வந்தாய் உலகில்
சுந்தரரின் புகழ் பாடவே
பூவுலகில் வந்துதித்தார்-2-உனக்காக

3.படைத்தவராம் ஆண்டவரை
சிந்தையில் நிறைத்திடு நீ
ஆசீர்களை நீ பெற்றிடவே
ஆவியை காத்திடு நீ-2

எனக்காக பிறந்தார்
எனக்காக மரித்தார்
எனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவேன் உலகில்

உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவோம் உலகில்-2

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார் Lyrics in English

Unakkaaka piranthaar unakkaaka mariththaar unakkaaka uyirththaar uraiththiduvaay ulakil-2 1.vaanam engum veethiyinil valam varum vennnnilavae vallavarin pukal paadavae vaan ulakil vanthuthiththaar-2-unakkaaka 2.sulantu varum sooriyanae sutti vanthaay ulakil sunthararin pukal paadavae poovulakil vanthuthiththaar-2-unakkaaka 3.pataiththavaraam aanndavarai sinthaiyil niraiththidu nee aaseerkalai nee pettidavae aaviyai kaaththidu nee-2 enakkaaka piranthaar enakkaaka mariththaar enakkaaka uyirththaar uraiththiduvaen ulakil unakkaaka piranthaar unakkaaka mariththaar unakkaaka uyirththaar uraiththiduvom ulakil-2

PowerPoint Presentation Slides for the song Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார் PPT
Unakaaga Pirandhaar PPT

உனக்காக உலகில் பிறந்தார் மரித்தார் உயிர்த்தார் எனக்காக புகழ் பாடவே வந்துதித்தார்உனக்காக உரைத்திடுவாய் வானம் எங்கும் வீதியினில் வலம் வெண்ணிலவே வல்லவரின் வான் சுழன்று சூரியனே தமிழ்