பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும்
துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் -2 அல்லேலுயா
1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் -2 துதிக்கிறோம்
2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
சர்வ சிருஷ்டிகரே -2 துதிக்கிறோம்
3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் -2 துதிக்கிறோம்
Paralogame Ummai Thuthipadal – பரலோகமே உம்மைத் துதிப்பதால் Lyrics in English
Paralokamae ummaith thuthippathaal karththaavae angae vaalkireer um aalayaththil ummaith thuthikkirom karththaavae eluntharulum thuthikkirom thuthikkirom ontaka kootith thuthikkirom -2 allaeluyaa 1. Unthan naamam uyarththum idaththil angae vaasam seyveer -2 thuthikkirom 2. Ummaippol oru theyvam illai sarva sirushtikarae -2 thuthikkirom 3. Thuthiyum kanamum makimaiyellaam umakkae seluththukirom -2 thuthikkirom
PowerPoint Presentation Slides for the song Paralogame Ummai Thuthipadal – பரலோகமே உம்மைத் துதிப்பதால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paralogame Ummai Thuthipadal – பரலோகமே உம்மைத் துதிப்பதால் PPT
Paralogame Ummai Thuthipadal PPT

