Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரலோகமே உம்மைத் துதிப்பதால்

பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்

உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும்

துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் -2 அல்லேலுயா

1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் -2 துதிக்கிறோம்

2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
சர்வ சிருஷ்டிகரே -2 துதிக்கிறோம்

3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் -2 துதிக்கிறோம்

Paralogame Ummai Thuthipadal – பரலோகமே உம்மைத் துதிப்பதால் Lyrics in English

Paralokamae ummaith thuthippathaal karththaavae angae vaalkireer um aalayaththil ummaith thuthikkirom karththaavae eluntharulum thuthikkirom thuthikkirom ontaka kootith thuthikkirom -2 allaeluyaa 1. Unthan naamam uyarththum idaththil angae vaasam seyveer -2 thuthikkirom 2. Ummaippol oru theyvam illai sarva sirushtikarae -2 thuthikkirom 3. Thuthiyum kanamum makimaiyellaam umakkae seluththukirom -2 thuthikkirom

PowerPoint Presentation Slides for the song Paralogame Ummai Thuthipadal – பரலோகமே உம்மைத் துதிப்பதால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோகமே உம்மைத் துதிப்பதால் PPT
Paralogame Ummai Thuthipadal PPT

துதிக்கிறோம் உம்மைத் கர்த்தாவே பரலோகமே துதிப்பதால் வாழ்கிறீர் உம் ஆலயத்தில் எழுந்தருளும் ஒன்றாக கூடித் அல்லேலுயா உந்தன் நாமம் உயர்த்தும் வாசம் செய்வீர் உம்மைப்போல் தெய்வம் English