Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Un Naatkal Ellam Veenaanatha - உன் நாட்கள் எல்லாம் வீணானதா

உன் நாட்கள் எல்லாம் வீணானதா
முயற்சி எல்லாம் பாழானதா
ஒன்றுக்கும் உதவாகாதவனென்று
உன் நம்பிக்கையை இழந்திட்டாயா

போராட பெலன் இல்லை என்றாலும்
விட்டு விடு என்று உலகம் சொன்னாலும்
முடியாதென்று பட்டம் அளித்தாலும்
முடியும் என்று இயேசு சொல்கிறார்

எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்
எழும்பி வா நீ
மேலே பறந்திட எழும்பி வா நீ
வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா
நீ எழும்பி வா நீ -2

மனதின் மனதின் ஏக்கங்கள் எல்லாம்
உனக்காய் உனக்காய் நிறைவேற்றி முடிப்பார்
கனவில் இல்லா மேலான வாழ்வை
பூமியில் வாழ உதவி செய்வார்
காத்திருந்த காலம் முடிந்தது
காரியங்கள் மாறப் போகுது
ஆச்சர்யங்கள் கதவ தட்டுது
ஆட்சி செய்யும் நேரம் வந்தது

எழும்பி வா நீ எழும்பி வா நீ
எழும்பி வா நீ எழும்பி வா
நீ எழும்பி வா நீ
எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்
எழும்பி வா நீ 
மேலே பறந்திட எழும்பி வா நீ
வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா
நீ எழும்பி வா நீ

எழும்பி வா நீ…
அச்சத்தை எதிர்கொண்டு
அலைகள் போல் மேலே உயர எழும்பிடு
எழும்பி வா நீ….
போனதை மறந்திடு புதிய வழி நோக்கி
தொடர்ந்து ஓடிடு
எழும்பி வா நீ…
சோகத்தை தள்ளிவிட்டு எதிரி முன்
நீ வாழ்ந்து காட்டிடு
எழும்பி வா நீ…
சந்தேகத்தை விடு உன்னால் முடியும்
என்று நம்பிடு…

உன் நாட்கள் எல்லாம் வீணானதா – Un Naatkal Ellam Veenaanatha Lyrics in English

Un naatkal ellaam veennaanathaa muyarsi ellaam paalaanathaa ontukkum uthavaakaathavanentu un nampikkaiyai ilanthittayaa poraada pelan illai entalum vittu vidu entu ulakam sonnaalum mutiyaathentu pattam aliththaalum mutiyum entu Yesu solkiraar elumpi vaa nee vittukkodukkaamal elumpi vaa nee maelae paranthida elumpi vaa nee vaalkkai jeyiththida elumpi vaa nee elumpi vaa nee -2 manathin manathin aekkangal ellaam unakkaay unakkaay niraivaetti mutippaar kanavil illaa maelaana vaalvai poomiyil vaala uthavi seyvaar kaaththiruntha kaalam mutinthathu kaariyangal maarap pokuthu aachcharyangal kathava thattuthu aatchi seyyum naeram vanthathu elumpi vaa nee elumpi vaa nee elumpi vaa nee elumpi vaa nee elumpi vaa nee elumpi vaa nee vittukkodukkaamal elumpi vaa nee  maelae paranthida elumpi vaa nee vaalkkai jeyiththida elumpi vaa nee elumpi vaa nee elumpi vaa nee… achchaththai ethirkonndu alaikal pol maelae uyara elumpidu elumpi vaa nee…. Ponathai maranthidu puthiya vali Nnokki thodarnthu odidu elumpi vaa nee… sokaththai thallivittu ethiri mun nee vaalnthu kaatdidu elumpi vaa nee… santhaekaththai vidu unnaal mutiyum entu nampidu…

PowerPoint Presentation Slides for the song உன் நாட்கள் எல்லாம் வீணானதா – Un Naatkal Ellam Veenaanatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un Naatkal Ellam Veenaanatha – உன் நாட்கள் எல்லாம் வீணானதா PPT
Un Naatkal Ellam Veenaanatha PPT

உன் நாட்கள் எல்லாம் வீணானதா – Un Naatkal Ellam Veenaanatha Song Meaning

Are all your days wasted?
Is all the effort wasted?
As a useless person
Have you lost your faith?

Although there is no brain to fight
Even if the world tells you to leave it
Even if it is declared as impossible
Jesus says it can

Get up and don't give up
Wake up
Get up and fly up
Arise to conquer life
You get up you -2

All the yearnings of the mind
Unakai Unakai will complete it
A life beyond dreams
He will help us to live on earth
The wait is over
Things are about to change
Surprises knock on the door
It's time to rule

Get up, get up, get up
Get up, get up
You wake up
Get up and don't give up
Wake up
Get up and fly up
Arise to conquer life
You wake up

wake up you…
Facing fear
Rise up like the waves
Wake up you….
Forget the past and move towards a new path
Keep running
wake up you…
Put away the sadness and face the enemy
You live and show
wake up you…
Doubt you can
Trust that…

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எழும்பி வா நீ… மேலே விடு முடியும் விட்டுக்கொடுக்காமல் பறந்திட வாழ்க்கை ஜெயித்திட மனதின் உனக்காய் நாட்கள் வீணானதா முயற்சி பாழானதா ஒன்றுக்கும் உதவாகாதவனென்று நம்பிக்கையை தமிழ்