Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meetpa Ummil Anbu Kooruvean - மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்

1. மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்
நீர் என் சொந்த மாதலால்;
எந்தன் உள்ளம் முற்றும் தாறேன்
நான் உம் சொந்த மாதலால்

பல்லவி

நேச மீட்பா! நேச மீட்பா!
இயேசுவே! நீரே எல்லாம்!

2. சித்தம் காயம் எந்தனுள்ளம்
ஆவியால் நிறைந்திட;
கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்
என்றும் உம் சொந்தமாக! – நேச

3. வஸ்திரத்தின் ஓரம் தொட்டேன்
பயமின்றி என் கையால்
இரத்த ஊற்றினாலே பெற்றேன்
அருள் நேசர் பலத்தால் – நேச

4. நேச மீட்பா! உந்தன் அன்பு
நாவால் சொல்ல வொண்ணாதே!
முற்றும் சுத்தமாகும் என்று
சொன்ன உடன் ஆயிற்றே! – நேச

5. புது சிருஷ்டி யாகிறேன்!
ஜீவனோ டெழுகிறேன்
ஆத்துமா உயிர் பெற்றதால்
கிறிஸ்தும் நானும் சொந்தமே! – நேச

Meetpa Ummil Anbu Kooruvean – மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் Lyrics in English

1. Meetpaa ummil anpu koorvaen neer en sontha maathalaal; enthan ullam muttaுm thaaraேn naan um sontha maathalaal pallavi naesa meetpaa! Naesa meetpaa! Yesuvae! Neerae ellaam! 2. Siththam kaayam enthanullam aaviyaal nirainthida; kirupaiyaay aettaுk kollum entum um sonthamaaka! – naesa 3. Vasthiraththin oram thottaேn payaminti en kaiyaal iraththa oottinaalae petten arul naesar palaththaal – naesa 4. Naesa meetpaa! Unthan anpu naavaal solla vonnnnaathae! Muttaுm suththamaakum entu sonna udan aayitte! – naesa 5. Puthu sirushti yaakiraேn! Jeevano delukiraேn aaththumaa uyir pettathaal Kristhum naanum sonthamae! – naesa

PowerPoint Presentation Slides for the song Meetpa Ummil Anbu Kooruvean – மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetpa Ummil Anbu Kooruvean – மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் PPT
Meetpa Ummil Anbu Kooruvean PPT

நேச மீட்பா அன்பு சொந்த மாதலால் முற்றும் உம் உம்மில் கூர்வேன் நீர் எந்தன் உள்ளம் தாறேன் பல்லவி இயேசுவே நீரே சித்தம் காயம் எந்தனுள்ளம் தமிழ்