Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்

1. மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்
நீர் என் சொந்த மாதலால்;
எந்தன் உள்ளம் முற்றும் தாறேன்
நான் உம் சொந்த மாதலால்

பல்லவி

நேச மீட்பா! நேச மீட்பா!
இயேசுவே! நீரே எல்லாம்!

2. சித்தம் காயம் எந்தனுள்ளம்
ஆவியால் நிறைந்திட;
கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்
என்றும் உம் சொந்தமாக! – நேச

3. வஸ்திரத்தின் ஓரம் தொட்டேன்
பயமின்றி என் கையால்
இரத்த ஊற்றினாலே பெற்றேன்
அருள் நேசர் பலத்தால் – நேச

4. நேச மீட்பா! உந்தன் அன்பு
நாவால் சொல்ல வொண்ணாதே!
முற்றும் சுத்தமாகும் என்று
சொன்ன உடன் ஆயிற்றே! – நேச

5. புது சிருஷ்டி யாகிறேன்!
ஜீவனோ டெழுகிறேன்
ஆத்துமா உயிர் பெற்றதால்
கிறிஸ்தும் நானும் சொந்தமே! – நேச

Meetpa Ummil Anbu Kooruvean – மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் Lyrics in English

1. Meetpaa ummil anpu koorvaen neer en sontha maathalaal; enthan ullam muttaுm thaaraேn naan um sontha maathalaal pallavi naesa meetpaa! Naesa meetpaa! Yesuvae! Neerae ellaam! 2. Siththam kaayam enthanullam aaviyaal nirainthida; kirupaiyaay aettaுk kollum entum um sonthamaaka! – naesa 3. Vasthiraththin oram thottaேn payaminti en kaiyaal iraththa oottinaalae petten arul naesar palaththaal – naesa 4. Naesa meetpaa! Unthan anpu naavaal solla vonnnnaathae! Muttaுm suththamaakum entu sonna udan aayitte! – naesa 5. Puthu sirushti yaakiraேn! Jeevano delukiraேn aaththumaa uyir pettathaal Kristhum naanum sonthamae! – naesa

PowerPoint Presentation Slides for the song Meetpa Ummil Anbu Kooruvean – மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் PPT
Meetpa Ummil Anbu Kooruvean PPT

நேச மீட்பா அன்பு சொந்த மாதலால் முற்றும் உம் உம்மில் கூர்வேன் நீர் எந்தன் உள்ளம் தாறேன் பல்லவி இயேசுவே நீரே சித்தம் காயம் எந்தனுள்ளம் English