Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 28:27 in Tamil

Home Bible Acts Acts 28 Acts 28:27

அப்போஸ்தலர் 28:27
இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.

Tamil Indian Revised Version
இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.

Tamil Easy Reading Version
ஆம், இம்மக்களின் இருதயங்கள் கடினப்பட்டுள்ளன. இம்மக்களுக்குக் காதுகள் உள்ளன. ஆனால் அவர்கள் கேட்பதில்லை. இம்மக்கள் உண்மையைக் காணவும் மறுக்கிறார்கள். இம்மக்கள் தம் கண்களால் பார்க்காமலும், தம் காதுகளால் கேளாமலும், தம் மனங்களால் புரிந்துகொள்ளாமலும் இருக்கப் போவதாலேயே இது நடந்தது. அவர்கள் குணமடைவதற்காக என்னை நோக்கித் திரும்பாமல் இருப்பதற்காகவே இது நிகழ்ந்தது’ என்றார்.

Thiru Viviliam
Same as above

Acts 28:26Acts 28Acts 28:28

King James Version (KJV)
For the heart of this people is waxed gross, and their ears are dull of hearing, and their eyes have they closed; lest they should see with their eyes, and hear with their ears, and understand with their heart, and should be converted, and I should heal them.

American Standard Version (ASV)
For this people’s heart is waxed gross, And their ears are dull of hearing, And their eyes they have closed; Lest, haply they should perceive with their eyes, And hear with their ears, And understand with their heart, And should turn again, And I should heal them.

Bible in Basic English (BBE)
For the heart of this people has become fat and their ears are slow in hearing and their eyes are shut; for fear that they might see with their eyes and give hearing with their ears and become wise in their hearts and be turned again to me, so that I might make them well.

Darby English Bible (DBY)
For the heart of this people has become fat, and they hear heavily with their ears, and they have closed their eyes; lest they should see with their eyes, and hear with their ears, and understand with their heart, and be converted, and I should heal them.

World English Bible (WEB)
For this people’s heart has grown callous. Their ears are dull of hearing. Their eyes they have closed. Lest they should see with their eyes, Hear with their ears, Understand with their heart, And would turn again, And I would heal them.’

Young’s Literal Translation (YLT)
for made gross was the heart of this people, and with the ears they heard heavily, and their eyes they did close, lest they may see with the eyes, and with the heart may understand, and be turned back, and I may heal them.

அப்போஸ்தலர் Acts 28:27
இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.
For the heart of this people is waxed gross, and their ears are dull of hearing, and their eyes have they closed; lest they should see with their eyes, and hear with their ears, and understand with their heart, and should be converted, and I should heal them.

ἐπαχύνθηepachynthēay-pa-HYOON-thay
γὰρgargahr
ay
καρδίαkardiakahr-THEE-ah
τοῦtoutoo
λαοῦlaoula-OO
τούτουtoutouTOO-too
καὶkaikay
τοῖςtoistoos
ὠσὶνōsinoh-SEEN
βαρέωςbareōsva-RAY-ose
ἤκουσανēkousanA-koo-sahn
καὶkaikay
τοὺςtoustoos
ὀφθαλμοὺςophthalmousoh-fthahl-MOOS
αὐτῶνautōnaf-TONE
ἐκάμμυσαν·ekammysanay-KAHM-myoo-sahn
μήποτεmēpoteMAY-poh-tay
ἴδωσινidōsinEE-thoh-seen
τοῖςtoistoos
ὀφθαλμοῖςophthalmoisoh-fthahl-MOOS
καὶkaikay
τοῖςtoistoos
ὠσὶνōsinoh-SEEN
ἀκούσωσινakousōsinah-KOO-soh-seen
καὶkaikay
τῇtay
καρδίᾳkardiakahr-THEE-ah
συνῶσινsynōsinsyoon-OH-seen
καὶkaikay
ἐπιστρέψωσινepistrepsōsinay-pee-STRAY-psoh-seen
καὶkaikay
ἰάσωμαιiasōmaiee-AH-soh-may
αὐτούςautousaf-TOOS

Cross Reference

ஏசாயா 6:10
இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.


Tags இவர்கள் கண்களினால் காணாமலும் காதுகளினால் கேளாமலும் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும் நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்
Acts 28:27 in Tamil Concordance Acts 28:27 in Tamil Interlinear Acts 28:27 in Tamil Image