Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 21:6 in Tamil

Home Bible Isaiah Isaiah 21 Isaiah 21:6

ஏசாயா 21:6
ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.

Tamil Indian Revised Version
ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிப்பதற்காக காவலாளியை வை என்றார்.

Tamil Easy Reading Version
எனது ஆண்டவர் என்னிடம், “போய், நகரத்தைக் காவல் செய்ய ஒருவனைக் கண்டுபிடி. அவன் தான் பார்ப்பதையெல்லாம் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.

Thiru Viviliam
⁽ஏனெனில் என் தலைவர்␢ எனக்குக் கூறியது இதுவே:␢ “நீ போய்க்␢ காவலன் ஒருவனை நிறுத்திவை;␢ தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.⁾

Isaiah 21:5Isaiah 21Isaiah 21:7

King James Version (KJV)
For thus hath the LORD said unto me, Go, set a watchman, let him declare what he seeth.

American Standard Version (ASV)
For thus hath the Lord said unto me, Go, set a watchman: let him declare what he seeth:

Bible in Basic English (BBE)
For so has the Lord said to me, Go, let a watchman be placed; let him give word of what he sees:

Darby English Bible (DBY)
For thus hath the Lord said unto me: Go, set a watchman, let him declare what he seeth.

World English Bible (WEB)
For thus has the Lord said to me, Go, set a watchman: let him declare what he sees:

Young’s Literal Translation (YLT)
For thus said the Lord unto me: `Go, station the watchman, That which he seeth let him declare.’

ஏசாயா Isaiah 21:6
ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.
For thus hath the LORD said unto me, Go, set a watchman, let him declare what he seeth.

כִּ֣יkee
כֹ֥הhoh
אָמַ֛רʾāmarah-MAHR
אֵלַ֖יʾēlayay-LAI
אֲדֹנָ֑יʾădōnāyuh-doh-NAI
לֵ֚ךְlēklake
הַעֲמֵ֣דhaʿămēdha-uh-MADE
הַֽמְצַפֶּ֔הhamṣappehahm-tsa-PEH
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יִרְאֶ֖הyirʾeyeer-EH
יַגִּֽיד׃yaggîdya-ɡEED

Cross Reference

2 இராஜாக்கள் 9:17
யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பிச் சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.

எரேமியா 51:12
பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதிவிருப்பாரை வையுங்கள்; ஆனாலும் கர்த்தர் எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார்.

எசேக்கியேல் 3:17
மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.

எசேக்கியேல் 33:2
மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,

ஆபகூக் 2:1
நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன்.

ஏசாயா 62:6
எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.


Tags ஆண்டவர் என்னை நோக்கி நீ போய் காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்
Isaiah 21:6 in Tamil Concordance Isaiah 21:6 in Tamil Interlinear Isaiah 21:6 in Tamil Image