எரேமியா 29:1
எகொனியா ராஜாவும், ராஜஸ்திரீயும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போன பிற்பாடு,
Tamil Indian Revised Version
எகொனியா என்னும் ராஜாவும், ராஜாவின் தாயாரும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போனபிறகு,
Tamil Easy Reading Version
எரேமியா பாபிலோனிலுள்ள யூதா கைதிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினான். பாபிலோனில் உள்ள மூப்பர்களுக்கும் (தலைவர்கள்) ஆசாரியர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் மற்ற ஜனங்களுக்கும் அவன் அதனை அனுப்பினான். இந்த ஜனங்களெல்லாம் நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள்.
Thiru Viviliam
எருசலேமிருந்து பாபிலோனுக்கு நெபுகத்னேசர் நாடு கடத்தி இருந்தோருள் எஞ்சியிருந்த மூப்பர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும் இறைவாக்கினர் எரேமியா எருசலேமிலிருந்து மடல் ஒன்று அனுப்பினார்.
Title
பாபிலோனிலுள்ள யூதா கைதிகளுக்கு ஒரு கடிதம்
Other Title
நாடுகடத்தப்பட்டோர்க்கு எரேமியா எழுதிய மடல்
King James Version (KJV)
Now these are the words of the letter that Jeremiah the prophet sent from Jerusalem unto the residue of the elders which were carried away captives, and to the priests, and to the prophets, and to all the people whom Nebuchadnezzar had carried away captive from Jerusalem to Babylon;
American Standard Version (ASV)
Now these are the words of the letter that Jeremiah the prophet sent from Jerusalem unto the residue of the elders of the captivity, and to the priests, and to the prophets, and to all the people, whom Nebuchadnezzar had carried away captive from Jerusalem to Babylon,
Bible in Basic English (BBE)
Now these are the words of the letter which Jeremiah the prophet sent from Jerusalem to the responsible men among those who had been taken away, and to the priests and the prophets and to all the rest of the people whom Nebuchadnezzar had taken away prisoners from Jerusalem to Babylon;
Darby English Bible (DBY)
And these are the words of the letter that the prophet Jeremiah sent from Jerusalem to the residue of the elders of the captivity, and to the priests, and to the prophets, and to all the people whom Nebuchadnezzar had carried away captive from Jerusalem to Babylon
World English Bible (WEB)
Now these are the words of the letter that Jeremiah the prophet sent from Jerusalem to the residue of the elders of the captivity, and to the priests, and to the prophets, and to all the people, whom Nebuchadnezzar had carried away captive from Jerusalem to Babylon,
Young’s Literal Translation (YLT)
And these `are’ words of the letter that Jeremiah the prophet sent from Jerusalem unto the remnant of the elders of the removal, and unto the priests, and unto the prophets, and unto all the people — whom Nebuchadnezzar removed from Jerusalem to Babylon,
எரேமியா Jeremiah 29:1
எகொனியா ராஜாவும், ராஜஸ்திரீயும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போன பிற்பாடு,
Now these are the words of the letter that Jeremiah the prophet sent from Jerusalem unto the residue of the elders which were carried away captives, and to the priests, and to the prophets, and to all the people whom Nebuchadnezzar had carried away captive from Jerusalem to Babylon;
| וְאֵ֙לֶּה֙ | wĕʾēlleh | veh-A-LEH | |
| דִּבְרֵ֣י | dibrê | deev-RAY | |
| הַסֵּ֔פֶר | hassēper | ha-SAY-fer | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| שָׁלַ֛ח | šālaḥ | sha-LAHK | |
| יִרְמְיָ֥ה | yirmĕyâ | yeer-meh-YA | |
| הַנָּבִ֖יא | hannābîʾ | ha-na-VEE | |
| מִירוּשָׁלִָ֑ם | mîrûšālāim | mee-roo-sha-la-EEM | |
| אֶל | ʾel | el | |
| יֶ֜תֶר | yeter | YEH-ter | |
| זִקְנֵ֣י | ziqnê | zeek-NAY | |
| הַגּוֹלָ֗ה | haggôlâ | ha-ɡoh-LA | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| הַכֹּהֲנִ֤ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| הַנְּבִיאִים֙ | hannĕbîʾîm | ha-neh-vee-EEM | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| כָּל | kāl | kahl | |
| הָעָ֔ם | hāʿām | ha-AM | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| הֶגְלָ֧ה | heglâ | heɡ-LA | |
| נְבֽוּכַדְנֶאצַּ֛ר | nĕbûkadneʾṣṣar | neh-voo-hahd-neh-TSAHR | |
| מִירוּשָׁלִַ֖ם | mîrûšālaim | mee-roo-sha-la-EEM | |
| בָּבֶֽלָה׃ | bābelâ | ba-VEH-la |
Cross Reference
எஸ்தர் 9:20
மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,
வெளிப்படுத்தின விசேஷம் 2:1
எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
எபிரெயர் 13:22
சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
கலாத்தியர் 6:11
என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.
2 கொரிந்தியர் 7:8
ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:23
இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்;
எரேமியா 29:25
நீ எருசலேமிலிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனுக்கும், மற்ற ஆசாரியர்களுக்கும் உன் நாமத்திலே நிருபத்தை எழுதியனுப்பினது என்னவென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 28:4
யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.
எரேமியா 24:1
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின்முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார்.
2 நாளாகமம் 30:1
அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.
Tags எகொனியா ராஜாவும் ராஜஸ்திரீயும் பிரதானிகளும் யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும் தச்சரும் கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போன பிற்பாடு
Jeremiah 29:1 in Tamil Concordance Jeremiah 29:1 in Tamil Interlinear Jeremiah 29:1 in Tamil Image