Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 15:19 in Tamil

Home Bible Judges Judges 15 Judges 15:19

நியாயாதிபதிகள் 15:19
அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது. அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.

Tamil Indian Revised Version
அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கச்செய்தார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவனுடைய உயிர் திரும்ப வந்தது, அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரையும் லேகியில் இருக்கிறது.

Tamil Easy Reading Version
லேகியின் தரையில் ஒரு துவாரம் இருந்தது. தேவன் அந்தத் துவாரத்தின் வழி வெடித்து தண்ணீர் வரும்படியாகச் செய்தார். சிம்சோன் அந்தத் தண்ணீரைக் குடித்து மறுபடியும் வலிமைபெற்றான். அந்த நீரூற்றுக்கு எந்நக்கோரி என்று பெயரிட்டான். அது இன்னும் லேகி நகரில் உள்ளது.

Thiru Viviliam
கடவுள் இலேகியில் ஒரு நிலப்பிளவைத் தோற்றுவிக்க, அதிலிருந்து தண்ணீர் வெளிவந்தது. சிம்சோன் அதைக் குடித்ததும் அவருக்கு உயிர் திரும்ப, அவர் புத்துயிர் பெற்றார். அவ்விடத்தை ‘ஏன்ககோரே’* என அழைத்தார். அது இந்நாள் வரை இலேகியில் உள்ளது.

Judges 15:18Judges 15Judges 15:20

King James Version (KJV)
But God clave an hollow place that was in the jaw, and there came water thereout; and when he had drunk, his spirit came again, and he revived: wherefore he called the name thereof Enhakkore, which is in Lehi unto this day.

American Standard Version (ASV)
But God clave the hollow place that is in Lehi, and there came water thereout; and when he had drunk, his spirit came again, and he revived: wherefore the name thereof was called En-hakkore, which is in Lehi, unto this day.

Bible in Basic English (BBE)
Then God made a crack in the hollow rock in Lehi and water came out of it; and after drinking, his spirit came back to him and he was strong again; so that place was named En-hakkore; it is in Lehi to this day.

Darby English Bible (DBY)
And God split open the hollow place that is at Lehi, and there came water from it; and when he drank, his spirit returned, and he revived. Therefore the name of it was called En-hakkor’e; it is at Lehi to this day.

Webster’s Bible (WBT)
But God cleaved a hollow place that was in the jaw, and there came water out of it; and when he had drank, his spirit came again, and he revived. Wherefore he called the name of it En-hakkore, which is in Lehi to this day.

World English Bible (WEB)
But God split the hollow place that is in Lehi, and water came out of it. When he had drunk, his spirit came again, and he revived: therefore the name of it was called En Hakkore, which is in Lehi, to this day.

Young’s Literal Translation (YLT)
And God cleaveth the hollow place which `is’ in Lehi, and waters come out of it, and he drinketh, and his spirit cometh back, and he reviveth; therefore hath `one’ called its name `The fountain of him who is calling,’ which `is’ in Lehi unto this day.

நியாயாதிபதிகள் Judges 15:19
அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது. அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.
But God clave an hollow place that was in the jaw, and there came water thereout; and when he had drunk, his spirit came again, and he revived: wherefore he called the name thereof Enhakkore, which is in Lehi unto this day.

וַיִּבְקַ֨עwayyibqaʿva-yeev-KA
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
אֶתʾetet
הַמַּכְתֵּ֣שׁhammaktēšha-mahk-TAYSH
אֲשֶׁרʾăšeruh-SHER
בַּלֶּ֗חִיballeḥîba-LEH-hee
וַיֵּֽצְא֨וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
מִמֶּ֤נּוּmimmennûmee-MEH-noo
מַ֙יִם֙mayimMA-YEEM
וַיֵּ֔שְׁתְּwayyēšĕtva-YAY-shet
וַתָּ֥שָׁבwattāšobva-TA-shove
רוּח֖וֹrûḥôroo-HOH
וַיֶּ֑חִיwayyeḥîva-YEH-hee
עַלʿalal
כֵּ֣ן׀kēnkane
קָרָ֣אqārāʾka-RA
שְׁמָ֗הּšĕmāhsheh-MA
עֵ֤יןʿênane
הַקּוֹרֵא֙haqqôrēʾha-koh-RAY
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בַּלֶּ֔חִיballeḥîba-LEH-hee
עַ֖דʿadad
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH

Cross Reference

ஆதியாகமம் 45:27
அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.

ஏசாயா 44:3
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

ஏசாயா 41:17
சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

ஏசாயா 40:29
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

ஏசாயா 40:26
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

சங்கீதம் 120:1
என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

சங்கீதம் 34:6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.

1 சாமுவேல் 30:12
அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்ட பின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்றுநாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்.

யாத்திராகமம் 17:15
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,

ஆதியாகமம் 30:30
நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.

ஆதியாகமம் 28:19
அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.

ஆதியாகமம் 16:13
அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் என்னிடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.


Tags அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார் அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது அவன் பிழைத்தான் ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான் அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது
Judges 15:19 in Tamil Concordance Judges 15:19 in Tamil Interlinear Judges 15:19 in Tamil Image