Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 11:46 in Tamil

Home Bible Luke Luke 11 Luke 11:46

லூக்கா 11:46
அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: நியாயப்பண்டிதர்களே, உங்களுக்கு ஐயோ, சுமக்க இயலாத சுமைகளை மனிதர்கள்மேல் சுமத்துகிறீர்கள்; ஆனால், நீங்களோ உங்களுடைய விரல்களினால்கூட அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.

Tamil Easy Reading Version
அவனுக்குப் பதிலாக இயேசு, “வேதபாரகரே, உங்கள் நிலைமை மோசமானதாக இருக்கும். மக்கள் கீழ்ப்படிய இயலாத வகையில் கடுமையான விதிகளை விதிக்கிறீர்கள். மற்ற மக்கள் அவ்விதிகளுக்குக் கட்டுப்படுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றீர்கள். ஆனால் நீங்களோ அவ்விதிகளைப் பின்பற்றுவதற்கு முயன்றுகூடப் பார்ப்பதில்லை.

Thiru Viviliam
அதற்கு அவர், “ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால், நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.”⒫

Luke 11:45Luke 11Luke 11:47

King James Version (KJV)
And he said, Woe unto you also, ye lawyers! for ye lade men with burdens grievous to be borne, and ye yourselves touch not the burdens with one of your fingers.

American Standard Version (ASV)
And he said, Woe unto you lawyers also! for ye load men with burdens grievous to be borne, and ye yourselves touch not the burdens with one of your fingers.

Bible in Basic English (BBE)
And he said, A curse is on you, teachers of the law! for while other men are crushed under the weight of the rules you make for them, you yourselves do not put so much as one finger to them.

Darby English Bible (DBY)
And he said, To you also woe, doctors of the law, for ye lay upon men burdens heavy to bear, and yourselves do not touch the burdens with one of your fingers.

World English Bible (WEB)
He said, “Woe to you lawyers also! For you load men with burdens that are difficult to carry, and you yourselves won’t even lift one finger to help carry those burdens.

Young’s Literal Translation (YLT)
and he said, `And to you, the lawyers, wo! because ye burden men with burdens grievous to be borne, and ye yourselves with one of your fingers do not touch the burdens.

லூக்கா Luke 11:46
அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.
And he said, Woe unto you also, ye lawyers! for ye lade men with burdens grievous to be borne, and ye yourselves touch not the burdens with one of your fingers.

hooh
δὲdethay
εἶπενeipenEE-pane
Καὶkaikay
ὑμῖνhyminyoo-MEEN
τοῖςtoistoos
νομικοῖςnomikoisnoh-mee-KOOS
οὐαίouaioo-A
ὅτιhotiOH-tee
φορτίζετεphortizetefore-TEE-zay-tay
τοὺςtoustoos
ἀνθρώπουςanthrōpousan-THROH-poos
φορτίαphortiafore-TEE-ah
δυσβάστακταdysbastaktathyoos-VA-stahk-ta
καὶkaikay
αὐτοὶautoiaf-TOO
ἑνὶheniane-EE
τῶνtōntone
δακτύλωνdaktylōnthahk-TYOO-lone
ὑμῶνhymōnyoo-MONE
οὐouoo
προσψαύετεprospsaueteprose-PSA-ay-tay
τοῖςtoistoos
φορτίοιςphortioisfore-TEE-oos

Cross Reference

ஏசாயா 10:1
ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,

ஏசாயா 58:6
அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,

மத்தேயு 23:2
வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

லுூக்கா 11:45
அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான்.

லுூக்கா 11:52
நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.

கலாத்தியர் 6:13
விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள்.


Tags அதற்கு அவர் நியாயசாஸ்திரிகளே உங்களுக்கு ஐயோ சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள் நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்
Luke 11:46 in Tamil Concordance Luke 11:46 in Tamil Interlinear Luke 11:46 in Tamil Image