Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 22:23 in Tamil

Home Bible Matthew Matthew 22 Matthew 22:23

மத்தேயு 22:23
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து:

Tamil Indian Revised Version
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து:

Tamil Easy Reading Version
அதே நாளில் சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். (யாரும் மரணத்திலிந்து உயிர்த்தெழ முடியாது என்று நம்புகிறவர்கள் சதுசேயர்கள்) சதுசேயர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்டனர்.

Thiru Viviliam
அதே நாளில், உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி,

Other Title
உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வி§(மாற் 12:18-27; லூக் 20:27-40)

Matthew 22:22Matthew 22Matthew 22:24

King James Version (KJV)
The same day came to him the Sadducees, which say that there is no resurrection, and asked him,

American Standard Version (ASV)
On that day there came to him Sadducees, they that say that there is no resurrection: and they asked him,

Bible in Basic English (BBE)
On the same day there came to him the Sadducees, who say that there is no coming back from the dead: and they put a question to him, saying,

Darby English Bible (DBY)
On that day came to him Sadducees, who say there is no resurrection; and they demanded of him,

World English Bible (WEB)
On that day Sadducees (those who say that there is no resurrection) came to him. They asked him,

Young’s Literal Translation (YLT)
In that day there came near to him Sadducees, who are saying there is not a rising again, and they questioned him, saying,

மத்தேயு Matthew 22:23
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து:
The same day came to him the Sadducees, which say that there is no resurrection, and asked him,

Ἐνenane
ἐκείνῃekeinēake-EE-nay
τῇtay
ἡμέρᾳhēmeraay-MAY-ra
προσῆλθονprosēlthonprose-ALE-thone
αὐτῷautōaf-TOH
Σαδδουκαῖοιsaddoukaioisahth-thoo-KAY-oo
οἵhoioo
λέγοντεςlegontesLAY-gone-tase
μὴmay
εἶναιeinaiEE-nay
ἀνάστασινanastasinah-NA-sta-seen
καὶkaikay
ἐπηρώτησανepērōtēsanape-ay-ROH-tay-sahn
αὐτὸνautonaf-TONE

Cross Reference

மத்தேயு 3:7
பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:1
அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,

மாற்கு 12:18
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து:

லுூக்கா 20:27
உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:17
அப்பொழுது பிரதான ஆசாரியரும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,

மத்தேயு 16:6
இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:6
பின்பு அவர்களில், சதுசேயர் ஒருபங்கும் பரிசேயர் ஒருபங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன் என்று சத்தமிட்டுச் சொன்னான்.

1 கொரிந்தியர் 15:12
கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?

2 தீமோத்தேயு 2:18
ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.


Tags உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து
Matthew 22:23 in Tamil Concordance Matthew 22:23 in Tamil Interlinear Matthew 22:23 in Tamil Image