Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 22:43 in Tamil

Home Bible Matthew Matthew 22 Matthew 22:43

மத்தேயு 22:43
அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?

Tamil Easy Reading Version
பின் இயேசு பரிசேயர்களிடம் கூறினார், “பின் எதற்காக தாவீது அவரை ‘ஆண்டவரே’ என்றழைத்தார்? தாவீது பரிசுத்த ஆவியின் வல்லமையாலே பேசினார். தாவீது சொன்னது இதுவே:

Thiru Viviliam
இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது தூய ஆவியின் தூண்டுதலால் அவரைத் தலைவர் என அழைப்பது எப்படி?

Matthew 22:42Matthew 22Matthew 22:44

King James Version (KJV)
He saith unto them, How then doth David in spirit call him Lord, saying,

American Standard Version (ASV)
He saith unto them, How then doth David in the Spirit call him Lord, saying,

Bible in Basic English (BBE)
He says to them, How then does David in the Spirit give him the name of Lord, saying,

Darby English Bible (DBY)
He says to them, How then does David in Spirit call him Lord, saying,

World English Bible (WEB)
He said to them, “How then does David in the Spirit call him Lord, saying,

Young’s Literal Translation (YLT)
He saith to them, `How then doth David in the Spirit call him lord, saying,

மத்தேயு Matthew 22:43
அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
He saith unto them, How then doth David in spirit call him Lord, saying,

λέγειlegeiLAY-gee
αὐτοῖςautoisaf-TOOS
Πῶςpōspose
οὖνounoon
Δαβὶδdabidtha-VEETH
ἐνenane
πνεύματιpneumatiPNAVE-ma-tee
κύριονkyrionKYOO-ree-one
αὐτὸνautonaf-TONE
καλεῖkaleika-LEE
λέγωνlegōnLAY-gone

Cross Reference

2 சாமுவேல் 23:2
கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 4:2
உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.

மாற்கு 12:36
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.

லுூக்கா 2:26
கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:16
சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:30
அவர் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியினால்,

எபிரெயர் 3:7
ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அՠΰுடைய சத்தத்தைக் கேட்பீர்களாகοல்,

2 பேதுரு 1:21
தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:10
கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.


Tags அதற்கு அவர் அப்படியானால் தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி
Matthew 22:43 in Tamil Concordance Matthew 22:43 in Tamil Interlinear Matthew 22:43 in Tamil Image